“சாரி டீச்சர்! என்கிற திரைப்படம், வெங்க டேஸ்வரா டெலிபிலிம்ஸ் நிறுவனம் தயா ரிப்பில் உருவாகிறது. இதில், கதாநாயக னாக ஆர்யாமேனனும், கதா நாயகியாக காவ்யாசிங்கும் நடிக்கின்றனர். காவ்யா சிங்கின் அழகில் மயங்கும் கதா நாயகன் ஆர்யாமேன், காவ்யாமீது காதல் கொண்டு தனது காதலை காவ்யாவிடம் வெளியிடு கிறார். ஆனால் கல்லூரிப் பேராசிரியை யாக வரும் காவ்யா சிங்கோ தன்னைவிட வயதில் இளையவன் என்பதால் அந்த காத லை ஏற்க மறுக்கிறார்.
ஆனால் நம்ம நாயகனோ “குருவாக இருக் கும் தன் பின்னால் அவன் அலைவதை அவ னுக்கு சுட்டிக்காட்டிய நாயகி அதுகுறித்து எவ்வளவு எடுத்து சொல் லியும், தன் காதலின் வயது முதிர்ச்சியை பொருட் படுத்தாமல், தனது காதலை திரும்ப த் திரும்ப வெளியிட்டு அவள் பின்னே அலைகிறான் கதாநாயகன். அவனது காதலின் தீவிரத்தை புரிந்து கொண்டு நாயகி காதலை ஏற்றுக்கொள்கிறாளா அல் லது அவனது காலதை ஏற்க மறுக்கிறாளா என்பதே கதை யின் இறுதிக் கட்ட காட்சி
கல்லூரி பேராசிரியையாக வேடமேற்று,அதற்குரிய உட ல்மொழியிலும், பேச்சிலும், நடை உடை பாவனையிலும் காட்டிய நடிகை காவ்யா சிங், எனோ பாடல் காட்சிகளில், படு கவர்ச் சியாக நடித்திருப்பது தேவையற்ற தாகவே தெரிகிறது.