Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்ஜியோகிராம் – ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே! நிரந்தத் தீர்வாகாது – வீடியோ

1. ஆன்ஜியோகிராம் (ANGIOGRAM)

மனித உடலில் உள்ள‍ ஒருகுறிப்பிட்ட இடங்க ள் மரத்துப்போவதற்காக தொடை இடுக்கில் ஊசி போடப்படுகின்றது. பிறகு DYE-ஐ இதற் காக செய்யப்பட்ட CATHETER மூலம் இரத்த குழாய் செலுத்தப்பட்டு, அதன்மூலம் எடுக்க‍ப் படும் புகைப்படங்களை, உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் அடைப்பு ஏதேனு ம் இருக்கின்றதா என்பதை மருத்துவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.


    
2. ஆன்ஜியோ பிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங் (ANGIO PLASTY AND STENTING)

ஆன்ஜியோ பிளாஸ்டி என்பது மேற்கூறிய ஆன்ஜியோகிராமை தொ டர்ந்து, கைதேர்ந்த மருத்துர்க ளால் மேற்கொள்ள‍ப்படும் சிகிச் சை முறையாகும். இதற்காக சிறந் த‌ முறையில் தயாரிக்கப்பட்ட மிக நுண் குழாய் இரத்த குழாயில் வை த்து GUIDE WIRE செலுத்தப்பட்டு பலூனை இரத்தகுழாயின் அடைப் பின் குறுக்கே வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிதுபடுத்தப்படுகி ன்றது. இதனால் அடைப்பு நீக்கப் பட்டு இரத்த ஓட்டம் ஏற்படுகின்ற து. சிலநேரங்களில் STENT என்னும் உலோக குழாய்சுருளை இரத்த குழாய் அடைப்பு பகுதியில் பொருத்தி விடுவார்கள். இதனால் இரத்த ஓட்டம் சீராக சென்றாலும் பலருக்கு இதனால் காய தழும்பு ஏற்பட்டு தசை தடிமனாக மாறி மீண்டும் இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டுவிடு கின்றது.

இத்தகைய‌ முறைகள், இது போன்றவை நோ யின் விளைவை தற்காலியமாக குணமாக்கி னலும், இந்த முறை நோயினை நிரந்தரமாக தீர்க்க‍முடிவதில்லை.

நோயின்மூலகாரணம் சரிசெய்யப்படாதவரை நோயின் விளைவை மட்டும்; நீக்குவது தற் காலிக தீர்வுதான். வேரோடு நோய்களையப்ப டவேண்டும் அதுதான் நோயை நிரந்தரமாக நீக்கிநோயின் விளைவுகளிலிருந்தும் நம்மை நிரந்தரமாக காக்கும்.

டாக்டர் A. ஷேக் அலாவுதீன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: