Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராணியாக முடிசூடப்போகும் நடிகை அனுஷ்கா

வீராங்கணை ராணி ருத்ரமாதேவி என்ற ராணியார் 1259 முதல் 1289 வரை ஆந்திராவில் உள்ள‍ பெரும்பாலான பகுதியை ஆட்சி செய்தவர். இவர் பெரும் படைகளை திரட்டி எதிரிகளுடன் வீரதீரத் தோடு போரிட்டு வீழ்த்தி, தனது நாட்டைக் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

குணசேகர் என்கிற பிரபல‌ இயக்குநர், ரா ணி ருத்ரமாதேவி அவர்களின் வாழ்க் கை யை தமிழ், தெலுங்கு, ஆகிய இருமொழி களில் திரைப்படமாக வடிக்கவிருக்கிறா ர். அருந்ததி படத்தில் பிரபலமாகி சிம்புவு டன் வானம், விக்ரமுடன் தெய்வத் திரு மகள் படங்களிலும் நடித்த நடிகை அனுஷ்காவை, ராணி ருத்ரமாதேவி வேடத்தி ல் நடிக்கிறார். நவீன தொழில் நுட்பத்தில் மெகா பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்கி ன்றனர். இப்படத்துக்கு இளைய ராஜா இசையமைக்கிறார். ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி அரண்மனை அரங்குகள் அமைக்கி றார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: