Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான சில முக்கிய பிரச்சனைகள்

 

வ்வொருவருக்கும் ஒருகவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் வி ஷயத்தில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக பெண் களுக்கு செக்ஸ் என்று வரும்போ து பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட 10 கவலைகளை தொகுத்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.

அது என்ன 10 கவலை… என்னன்னு பார்க்கலாம் வாங்க…!
ன்னோட உடம்பு பொலிவிழ க்கிறதே…!

இதுதான் பல பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான கவ லயாக இருக்கிறது. திருமண த்திற்குப் பின்னர்தான் பெண் களுக்கு இந்தக் கவலை அதி கரிக்கிறது. அதிலும் குழந் தை, குட்டி என்று ஆன பின்ன ர் பல பெண்களும் நமது உடல் வடிவிழந்து வருவதாக மனதை வரு த்திக் கொள்கின்றனர்.

ஒரு வேளை கர்ப்பமாயிட்டா…?

இது குழந்தைப்பேறை தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு வரும் கவ லை. கொஞ்ச நாளைக்கு ஜாலியாக இருந்துவிட்டு பிறகு குழந்தை பெற் றுக் கொள்ளலாமே என்று கருதும் பெண்கள் உறவில் ஈடுபடும்போது ஒரு வேளை கர்ப்பமாயிடுவோமோ என்ற பயத்திலேயே உறவின் இனி மையை அனுபவிக்கத் தவறி விடுகி றார்களாம்.

ஆர்கஸம் வரலையே…!

இதுவும் பல பெண்களுக்குவரும் ஒரு கவலை. உறவில் மும்முரமா க ஈடுபடும்போது மனம் முழுக்க இன்னிக் காவது நமக்கு சரியா ஆர்கஸம் வருமா, கணவருக்கு இன்பம் கிடைக்குமா, நமக்கு ம் சந்தோஷம் ஏற்படுமா என்ற பதட்டத்தி ல் இருக்கும் பெண்கள் பலர் உள்ளனராம். இப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்கள் கிளிட்டோரி ஸை தூண்டுவித்தும், முன் விளையாட்டுக்களை அதி கப்படுத்தியும் இன்பத்தை கூட்டி ஆர்கஸத்தை வரவைக்க முயற்சிக் கலாம் என்று கூறுகிறார்கள் டாக்டர்க ள்.

உறவு வர வர கசக்கிறதே…!

இதுவும் பல பெண்களுக்கு ஏற்படும் பொ துவான கவலைதான். திரு மணமாகி பல ஆண்டுகள் கழிந்த நிலையி்ல பல பெண்க ளுக்கு உறவில் ஒருவித ஈடுபாடு குறைந் து போய்விடும். சம்பிரதாயத்திற்காக உற வு வைத்துக்கொள்பவர்கள் பலர் உள்ளன ர். புருஷன் கோபித்துக் கொள்வாரே என்ப தற்காக உறவு வைத்துக்கொள்பவர்களும் பலர் உள்ளனர். இப்படிப்ப ட்டவர்களுக்கு உறவு கசந்து வருவதா க ஒரு கவலை தலை தூக்கும்.

கடமைக்காக உறவு…!

சில பெண்களுக்கு அன்று மூடு இருக் காது. இருந்தாலும் கணவர் கூப்பிடு கிறாரே என்பதற்காகவும், அல்லது வேறு காரணங்களுக்காகவும் கட மைக்காக படுத்துக்கிடப்பார்கள். இப் படிப்பட்டவர்களுக்கு மனதில் தன்னம் பிக்கை குறையும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம்.

பிறப்புறுப்பு வறட்சியா இருக்கே…!

சில பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி பிரச்சினை இருக்கும். லூப் ரிகண்ட் தன்மை இல்லாமல் இரு க்கும்போது உறவு கொள்ளும் போது வலிக்குமே, கஷ்டமாக இ ருக்குமே என்று இவர்கள் பயப்படு வார்கள், கவலை கொள்வார்கள். உரிய லூப்ரிகண்ட் வசதிகளைச் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் பல உள்ளன. அவர்கள் இ தைக் கடைப்பிடிக்கலாம்.

ரொம்பப் படுத்துராருப்பா!

சில பெண்களுக்கு தங்களது துணைகள் செய்யும் முரட்டுத்தனமான முன்விளையாட்டுக்கள் பிடிக்காது. குறிப்பாக கடிப்பது, அழுத்துவ து, கிள்ளுவது, பிறாண்டுவது, பிடித்து முரட்டுத்தனமாக அ ணைப்பது, சத்தம் போட்டு உறவு கொள்வது போன்றவை எரிச்ச லைக் கொடுக்கும். அதே போல பிறப்புறுப்பு வறட்சி இருக்கும் போது கூட அதைப்பற்றி கவ லையே படாமல் தன் காரியத்தி ல் மட்டும் துணைகள் மும்முர மாக இறங்குவதையும் பல பெ ண்கள் விரும்புவதில்லையாம்.

சுய இன்பம் நல்லதா, கெட்டதா?

சில பெண்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருக்கும். திருமணமான பெண்களும் கூட இதில் விதிவிலக்கு இல்லை. இப் படிப்பட்டவர்களுக்கு நாம் செய்வது சரியா, தவறா என்றகுழப்பம் ஏற்படும். ஆனால் இது பெரிய தவறல்ல என்ப தை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் தேவையான இன்பம் இயற்கையாகவே கிடைக்கும் நிலை இருந்தால் சுய இன்பப் பழக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க லாம்.

நான் லெஸ்பியனா??

சில பெண்களுக்கு தங்களை விட அழ கான பெண்கள் மீது ஆசை வரும். அழ கா இருக்காளே, அவளுக்கு என்னை விட ஜோரா இருக்கே என்று பொறா மைப்பார்வையோடு பார்ப்பார்கள். இப் படிப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் நாம் ஒரு வேளை லெஸ்பியனாக இரு ப்போமோ என்ற சந்தேகமும், கவலை யும் வருமாம்.

ஆணுறையை வெறுக்கிறாரே அவர்…!

சில ஆண்களுக்கு ஆணுறையைப் பயன்படுத்து வது அறவே பிடிக்கா து. அப்படிப்பட்டவர்களால் அவர்களது மனைவியர் பெரிதும் பயப்படுவார்க ளாம். ஒருவேளை கர்ப்பமாகி விடுவோமா என் று அவர்கள் அஞ்சுவார்களாம்.

நன்றி – இளமை

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: