Monday, March 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் முதலிரவில் ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்பட்டால்,. அதையெல்லாம் சமாளிக்க‍ சில எளிய வழிகள்

முதலிரவு, ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையி ல் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என் றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்க ள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம் . அதையெல்லாம் சமாளிக்க முன் கூட்டியே திட்டமிடலுடன் அறைக் குள் போவதுதான் சாலச்சிறந்தது .

முதல்நாள் இரவிலேயே அனைவ ரும் செக்ஸ் வைத்துக்கொள்வா ர்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக பயன்படு த்திக் கொள்கிறார்கள். இதனால் இப்படிப்பட்டவர்களுக்கு முதல் இர வுக்கு அடுத்த இரவுதான் உண் மையான முதலிரவாக அமையு ம்.

முதல் இரவில் எப்படியெல்லா ம் நமது மனைவியை சந்தோஷ ப்படுத்தலாம், குஷிப்படுத்தலா ம், குதூகலிக்க வைக்கலாம் என்பதை ஆண்கள் பெரும்பாலு ம் முன்கூட்டியே யோசித்து வை த்துக்கொள்வார்கள். ஆனால் பெண்களுக்குத்தான் அப்படிப்பட்ட பெரிய திட்ட மிடல் எதுவும் இருப் பதில்லை. மாறாக, எப்படி முதல் இரவைக் கடந்து வரப் போகிறோம் என்ற பயம்தான் பெரும்பாலும் இருக்கும்.

முதல் இரவை இனிமையாக கழிப்பதற்கான சில செக்ஸ் யோசனை கள் இங்கே சொல்லப்பட்டுள் ளன. இதுதான் ஒரே உபாயம் எ ன்றில்லை… இருந்தாலும் ஒரு சின்ன டிப்ஸ் இது…

முதலிரவின்போது, பொதுவா க ‘மேன் ஆன் டாப்’ பொசிஷன் தான் பெஸ்ட். காரணம், ஏற்க னவே புதுப்பெண் ஏகப்பட்ட வெட்கத்தில் இருப்பார். தயக்க த்தில் இருப்பார், இறுக்கமாக வும் இருப்பார். எனவே எடுத்ததுமே ‘கெளபாய், டாகி’ என்றுபோகாம ல் வழக்கமான இந்த உறவுக்குப் போவதே நல்லது. உங்களுக்கும் கூட முதல் செக்ஸ் அனுபவமாக இருக்குமானால் இந்த பொசிஷன் தான் சிறந்தது. மேலும் இந்த பொசிஷன் தான் பெரும்பாலான தம்ப திகளுக்குப்பிடி த் தமானதும் கூட, எளிமையானதும் கூட.

மேலும் தனது மனைவியின் முகத்தில் தெ ரியும் ரியாக்ஷனை பார்த்தபடி இயங்க முடி யும் என்பதால் அவரது முக பாவனைக்கே ற்ப வேகத்தைக் கூட்டியோ, குறைத்தோ செயல்பட முடியும் என்பதால் இதுதா ன் நல்லது.

அதேபோல 69பொசிஷனும்கூட ஒருஜாலி யான, எளிமையான விஷயம். இருவருக் கும் ஏகப்பட்ட இன்பத்தை வாரி வழங்கும் பொசிஷன் இது. இருவருமே கிளை மேக்ஸை எளிதில் அடையவும் இது உதவு ம். இதில் உடல் ரீதியான உறவு இல்லை, வெறும் வாய் வழி உறவுதா ன். இருப்பினும் கிளர்ச்சி சந்தோஷத்திற்கு இதை பயன்படுத் திக்கொ ள்ளமுடியும். அதேசமயம், இருவரு ம் முழுமையான ஆர்கஸத்தை எட் ட இது உதவும் என்பதும் குறிப்பிட த்தக்கது.

இதுமாதிரி சின்னச்சின்னதான பொ சிஷன்களை சூஸ் செய்வதே முத லிரவுக்கு நல்லது. முதலிரவை வெற்றிகரமாக கடந்து, மனைவியு ம் இயல்பான செக்ஸ் மூடுக்கு வந் த பிறகு, நிபுணத்துவம் பெற்ற பிற கு நீங்கள் விதம் விதமான பொசி ஷன்களை செய்து பார்க்கலாம் … அதுவரை இப்படி லைட்டான ஐட்ட ங்களுக்குப் போய் பாருங்கள், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும்

நன்றி – இளமை

Leave a Reply

%d bloggers like this: