கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழு இன்று (08.10 .2012) கடலில் முற்றுகையிடும் போராட்டடம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை பல்வேறு கிராமங்களிலிருந்து படகுகளில் வந்தவர்கள், முற்றுகையிடும் போராட்டத்திற்கு புறப்பட்டனர். அவர் கள் 500 மீட்டர் தொலைவில் கடலில் முற்றுகையிட்டனர்.