கணிணியை இயக்குவதற்கு கீபோர்டையும், மௌசையும் பயன்படு த்த நமது கைகளை பயன்படு த்தி வந்தோம். ஆனால் தற் போ து கணிணி யை இயக்க உங்கள் கைகள் தேவையில் லை ஆம் உங்கள் கண்களே போதும், உங்கள் கண்கள் இடும் கட்டளையை ஏற்று, அதற்கேற்ப உங் கள் கணிணி செயல்படும். கண்களால் கணிணியில் விளையாடலா ம் , திரையில் உள்ள ஐகான்களை தேர்வு செய்து கிளிக் செய்யலாம். கீ போர்டில் உள்ள எழுத்துக்களை அழுத்தி டைப் செய்யலாம். இந்த அதி நவீன புரட்சி கைகள் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இ ருக்கும் என்பது திண்ணம்
தகவல் – விதை2விருட்சம்