கட்டியகணவனுக்கும் பெற்ற பிள்ளைக ளுக்கும் துரோகம் செய்த பெண்ணுக்கு அவளது கள்ளக்காதலனால் ஏற்பட்ட விபரீத முடிவு – இது அந்த பெண்ணின் கணவரது கை பேசிக்கு வந்த ஒரு ராங்காலி ல் வந்த ஒரு அழைப்பில் ஓர் ஆணின் அறி முகம் கிடைக்க அந்த ஆணோ, பெணை தன து காதல் வலையில் வீழ்த்தி, தன்னை சந்திக்கவருமாறு கூறியதால் அக்கள்ளக்காதலனைதேடி வந்தபோது கற்பழிக்கப்பட்டு கொலையு ண்ட அதிர்ச்சிகரமான செய்தியும், காவல் துறையினரின் விசார ணையும், கொலையுண்ட பெண்ணின் பிணத்தை மீட்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்யும் அதிபயங்கர காட்யும் ராஜ் டிவியில் கோப்பியம் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.
விதை2விருட்சம் கருத்து
முகமறியா ஒரு ஆணுக்காக கட்டிய கணவனையும், பெற்ற பிள்ளை களையும் தவிக்க விட்டு சென்ற இந்த சேலத்து பெண் விமலாவின் வாழ்க்கையும் மரணமும் இதுபோன்ற தவறு செய்யும் அல்லது தவ று செய்ய நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓர் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துவிட்டது. இதனைபார்த்த பிறகாவது தவறு இழைக்கும் ஒரு சில பெண்கள் திருந்தி, கணவனோடு குழந்தைக ளோடு சேர்ந்து வாழ்ந்து இல்லறம் நல்லறமாக மாற்றிடுங்கள்.