இந்த உலகில் பிறந்த அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டு மென்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். அவ்வாறு ஆசைப்படுபவர்களில் ஆண்களைவிட பெண்க ள் தான் முதலில் இருப்பார்கள். அதிலும் அவர்க ள் ஒரு நாள் மேக்-கப் இல்லாத நாட்களை பார் க்கவே முடியாது. இரவில் படுக்கும்போதுகூட முழு மே-கப்பில் தான் உறங்குவார்கள். அதனா ல் தான் அவர்கள் சருமம் நன்கு பட்டுப்போன்று, மென்மையாக இருக்கிறது. அவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் அழகுப் பொருட்களில் முக்கிய மான சிலவற்றைப் பற்றி பார்ப் போமா!!!
பாடி லோசன்:
பாடி லோசன் என்பது உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை நீக்கப் பயன்படுத்து ம் பொருள். நிறைய மக்கள் பாடி லோச னை முகத்திற்கு மட்டும் தான் பயன்படு த்தி வந்தார்கள். இதனால் சருமம் நன்கு பட்டுப் போன்று காணப்பட்டது. ஆனால், அதே பாடி லோசனை முகத்திற்கு மட்டு ம் தடவாமல், உடல் முழுவதும், தடவி, பின் குளிர்ந்த நரில் குளிக்க வேண்டும்.
ஃபேஸ் க்ரீம்:
உடலில் உள்ள மற்ற பகுதிகளைவிட, முகத்தில் இருக்கும் சருமம்தான் மிகவு ம் முக்கியமானவை. ஆகவே அப்போது ஒரு ஸ்பெஷல் க்ரீமை வாங்கி சருமத்தி ற்கு தடவ வேண்டும். இதனால் சூரியக் கதிர் கள். சருமத்தில் நேரடியாக பரடமல் தடுப்பதோடு, சருமம் அழகாக பொலி வோடு மின்னும்.
ஃபேஸ் வாஷ்:
ஆண்கள் முகத்தை சோப்பு அல்லது ஏதே னும் ஆன்டி-செப்டிப் மூலம் தான் முகத்தை கழுவுவார்கள். ஆனால் அதுவே பெ ண்கள் என்றால், வீட்டு பாத்ரூமில் ஃபேஸ் வாஷ் என்ற ஒரு க்ரீமை வாங்கி பயன்படுத்தி முகத்தை கழுவுவார்கள். அவ்வாறு கழு வும் போது, அந்த ஃபேஸ் வாஷை பயனற் றது என்று எண்ணிவிட வேண்டாம். ஏனெ னில் இதனால் சருமம் அழகாக இருப்ப தோடு, எந்த ஒரு பக்கவிளைவுமின்றி பட் டுப் போன்று இருக்கும்.
ஸ்கரப்:
சாதாரணமாக முகத்தைக்கழுவினால் மட்டு ம், முகத்தில் உள்ள அழுக்குகளான இறந்த செ ல்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்காது. ஆகவே அப்போது முகத்திற்கு ஸ்கரப் செய் வார்கள். மேலும் ஸ்கரப்செய்யும்போது இயற் கை பொருட்களைப்பயன்படுத்தி செய்வது நல் லது.
பாதத்திற்கான க்ரீம்:
பாடி லோசன் எப்போதும் அனைத்து இடங் களுக்கும் சரிப்படாது. ஏனென்றால் பாத சருமமும், முகச்சருமமும் சற்று வித்தியாச மாக இருக்கும். பாத சருமம் முகச்சருமத் தை விட கடினமானது. ஆகவே அதற்கென் று விற்கப்படும் க்ரீம்களைப் பயன்படுத்தி னால் தான், அதற்கான பலன் கிடைக்கும். அதனால்தான் பெண்களின் பாதங்கள் மெ ன்மையாக இருக்கின்றன.
கிளின்சிங் மில்க்:
எத்தனை அழகுப் பொருட்கள் இருந்தாலும், சருமத்தை சுத்தம் செய் ய கிளின்சிங் மில்க்கை விட சிறந்தத எது வும் இல்லை. இவை முகத் திற்கு போடும் மேக்-கப்பை எளிதில் நீக்கி விடுவதோடு, மேக்-கப் போட்டு நீக்கியப்பின் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து, சருமத்திற்கு போதிய எண்ணெய் பசையைத் தருகிறது. எனவே இவற்றை முக் கியமாக அனைத்து பெண்களும் பயன்படுத்து வார்கள்.
ஆகவே அழகாக இருக்கும் பெண்களின் இரகசியம் பொதுவாக இவைகளாகத்தான் இருக்க வேண்டும். மேலும் வேறு என்ன வெல்லாம் முக்கியமானது என்று உங்க ளுக்கு தெரிகிறதோ, அதையும் எங்களுட ன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.