Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூக்கு கண்ணாடியில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ வீடியோ ஃபோன் – ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு – முழு வீடியோ

 

உலக நாடுகளுக்கே தகவல் தொழில் நுட்பத்தில் முன்னோடியாகவு ம், பல அரிய கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து, தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதனைக‍ள் பல படைத்து வரும் ஜப்பான் விஞ் ஞானிகளின் இன்னொரு நவீ ன கண்டுபிடிப்பு  

மூக்கு கண்ணாடியில் ஹேண்ட் ஸ் ஃப்ரீ வீடியோ ஃபோனை பொரு த்தியும் அதை செயல் படுத்தியும், தகவல் தொழில் நுட்பத்துறையில் புதிய புரட்சியை படைத்துள்ளார்கள்  ஜப்பான் விஞ்ஞானிகள்! இந்த அரிய கண்டுபிடிப்பு தொழில்புரட்சியில் ஒரு மைல் கல் எனலாம். 

த‌கவல் – விதை2விருட்சம்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: