Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தணிக்கை குழுவினரின் பாரபட்சம் – மீண்டும் "விஸ்வரூப(ம்)" சர்ச்சை

 

கமல் இயக்கி, நடிக்கும் படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்தின் நாயகிக ளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிக்கின்றனர். வெளிநாடுகளில் படப் பிடிப்பு நடந்தது. நவீன சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப் படத்தை கமல் உருவாக்கி உள் ளார். ஹாலிவுட் நிபுணர்கள் இப் படத்தை பாராட்டி உள்ளனர். தமி ழ், இந்தி மொழிகளில் இப்படம் ரிலீசாக உள்ளது. 

இந்நிலையில் இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பி யுள்ளனர் . தமிழ் பதிப்பை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவி த்தனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. பின்னர் படத் துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. 

இந்தி ‘விஸ்வரூபம்’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் காட்சிக ள் எதையும் நீக்காமல் ‘ஏ’ சான்றிதழ் அளித்தனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக் கிறது. டிசம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கி றது. -malaimalar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: