25-ஐ 5 ஆல் வகுத்தால் கிடைப்பது 5 என்பது பொதுவான கணக்கு, ஆனால் இந்த தம்பதியினர் 25 ஐ 5 ஆல் வகுக்கும்போது 14 என்ற எண் வருகிறது, நீங்க கணக்குல புலியா இருந்தா, இந்த விசித்திர கணக்கீ ட்டு முறையை பார்த்து விளக்கம் சொல்லுங்களேன் –
(சிரிப்பதற்காக மட்டுமே வீடியோ)