தமிழக காவல்துறையில் ரகசிய உளவாளிகளுக் கென்றே வழங்கப் படும் தமிழக அரசால் ஒதுக்கப்படு ம் ரகசிய நிதியை சம்பந்தப்பட்ட உளவாளி களுக்கு கொடுக்காமல் காவல் துறையினரே கபளீகரம் செய்யப்பட்டு பெரும் மோசடி காவல் துறையில் நடந்திருப்பதாக திரு வண்ணாமலை துணை காவல் ஆய்வாளர் அவர்களால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது பகீர் மோசடி
செய்தி – பாலிமர்