துவாரகை நகரை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆட்சிசெய்தார் என்று சொ ல்லப்பட்டு வந்தது இந்நகரம் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு பின் தற்போது கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளது. இந்நகரம் சுனாமி என்னும் ஆழிப் பேரலையின் கொடூரத் தாக்குதலால் முழுவ துமாக கடலுக்குள் மூழ்கி அழிந் தது. இந்திய தேசிய கடல்நீர் ஆராய்ச்சி கழகம் மிகநீண்ட காலமாக மேற்கொண்டுவந்த ஆய்வில் இந் நகரம் கடலுக்கு அடியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது . இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் வாழ்ந்த மைக்கான பல ஆதாரங்கள் இருக்கி ன்றன. இக்கண்டு பிடிப்பு குறித்த புகைப்படம், வீடியோ ஆகியவற்றை உங்கள் பார்வை க்கு தருகின்றோம்.