என்னதான் பஸ், ரயில்களில் ஏறும்போது கூட்டநெரிசல் இருந்தாலு ம், பஸ், ரயிலுக்கு வெளியில் இருந்து ஜன்னல் வழியாக ஒரு துண் டை போட்டு ஜன்னலோர சீட்டை பிடித்துவிட்டு, அப்புறம் ஹாயாக பஸ்ஸில் ரயிலில் ஏறி, பிடித்துவைத்த ஜன்னல் ஓர சீட்டில் உட்கா ர்ந்து பயணம் செய்பவர்கள் ஏராளமானோர் உண்டு. அப்படி பயணம் செய்யும் நபர்களில் ஒருவரா நீங்கள் இருந்தீங்கன்னா அப்ப நீங்க தான் முதல்ல பாக்கணும்

சகோதர உணர்வுடன்
விதை2விருட்சம்
சார் இந்த மாதிரி போட்டோ எல்லாம் போட்டு வயத்தைக் கலக்காதீங்க.
pls idalam rompa adigam
iptilam payam pudutha kudathu ma