12 ஆண்டுகளுக்கு முன் முதல் ஆல்டோ மாடலை அறிமுகம் செய் தனர். நடுத்தர வர்க்க மக்களின் காராக மிகுந்த வரவேற்ப்பை பெற்று விளங் கி வருகிறது.
மாருதி ஆல்டோ 800
கடந்த 4 ஆண்டுகளாக 470 கோடி முதலீட்டில் 200க்கு அதிகமான பொறியியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாருதி ஆல்டோ 800 கார் 6 வகைகளில் வெளிவந்துள்ளது. அவற்றி ல் 3 பெட்ரோல் மற்றும் 3 CNG(compressed natural gas) ஆகும்.
CNG மைலேஜ்: 30.46kmpk (kilo meters per killogram)
ஹூன்டாய் சான்ட்ரோ (San tro) மற்றும் இயான் (EON), டாடா நானோ மற்றும் ஸ்பார் க்(GM-Chevrolet) போன்ற கார் களுக்கு மிகுந்த சவாலாக விளங்கும் மாருதி ஆல்டோ 800 கார்.
வண்ணங்கள்

INTERIOR COLORS(உட்ப்புற வண்ணம்)
நீளம் x அகலம் x உயரம்: 3395 mm x 1490 mm x 1475 mm
Wheelbase: 2360 mm
தரை இடைவெளி(ground clearance): 160 mm
எரிகலன் அளவு: 35-litres
மொத்த எடை: 720 kgs
Frost blue, Superior White,Silky Silver—-Grey or Brown
Granite Grey,Bjazing Red, Torque Blue—-Grey
பழைய ஆல்டோ vs ஆல்டோ 800
புதிய ஆல்டோ வித்தியாசம் என் றால் என்ஜின் மாற்றம் k 10
பழைய ஆல்டோவின் அப்கிரே ட் எனலாம் புதிது என்று சொல் ல முடியாது.
வெளிப்புற தோற்றம்
சுசுகி A-star மாடலை அடிப்ப டையாக கொண்டதாக தெரிகி றது.
உட்ப்புற தோற்றம்
மெருகேறிய உள்ளது.மிக அழகான தோற் றம்.
ஓட்டுதல் மற்றும் கையாளுதல் மிக சிறப் பாக உள்ளது.
Specifications
Engine: 796 cc, 3-cylinder, 12-valves
Power: 47.5 BHP @ 6000 RPM
Torque: 69 Nm @ 3500 RPM
Transmission: 5-speed manual
Top Speed: 140 km/h
0-100 km/h: 19 seconds (est)
Power: 47.5 BHP @ 6000 RPM
Torque: 69 Nm @ 3500 RPM
Transmission: 5-speed manual
Top Speed: 140 km/h
Suspension: Mcpherson Struts (Front), Coil Springs (Rear)
Tyres: 145/80/12 Tubeless Radials
Brakes: Disc (Front), Drum (Rear)
Safety: iCats Immobilizer, Driver Side Airbag (Optional)
Brakes: Disc (Front), Drum (Rear)
Safety: iCats Immobilizer, Driver Side Airbag (Optional)
அளவுகள்
Wheelbase: 2360 mm
தரை இடைவெளி(ground clearance): 160 mm
எரிகலன் அளவு: 35-litres
மொத்த எடை: 720 kgs
விலை பட்டியல்: (ex-showroom chennai*)
MARUTI ALTO 800 STD CNG—————–3.24லட்சம
்
Maruti ALTO 800 LXI CNG———————3.61லட்சம்
MARUTI ALTO 800 LX CNG——————– 3.42லட்சம்
Maruti ALTO 800 STD————————— 2.47லட்சம்
Maruti ALTO 800 LXI (AIRBAG)————— 3.18லட்சம்
Maruti ALTO 800 LXI————————— 3.03லட்சம்
Maruti ALTO 800 LX————————— 2.80லட்சம்
* விலை மாறுதலுக்கு உட்பட்டவை.
v
v
v
v
v
thanks to automobiletamilan
news ok