Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனித நேயம் மரத்துப்போன‌ மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நாய், நாய்நேயம் காத்த‍ நெகிழ்வூட்டும் உண்மைக் காட்சி – வீடியோ

மனித நேயம் மனிதர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால் நாய்நேயம் நாய்களுக்கு இருக்கிறது. – நெகிழ்வூட்டும் உண்மைக் காட்சி – வீடியோ

மனிதர்கள் அடிபட்டு இறக்கும் தருவாயில் துடிதுடித்தாலும், அவனை சுற்றி நின்று வேடிக் கை பார்த்த‍வாறு உச் கொட்டி விட்டு செல்கிறார்கள். அந்த மனித உயரை காப்பாற்ற வேண் டும் எண்ண‍ம் துளியும் அவர்களுக்கு தோன்றுவதில்லை மனித நே யம் மண்ணோடு மண்ணாக மக்கிவிட்ட‍து. ஆனால்இந்நாயைப் பாருங்கள்.

மிகுந்த போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை ஒன்றில் ஒரு பக்க‍த் தில் இருந்து இன்னொரு பக்க‍த்திற்கு சாலை கடந்து செல்லும் இரண்டு நாய்க ளில் ஒரு நாய் சாலையில் வேகமாக சென்ற ஒரு கனரக வாகனத்தில் சிக்கி படு காயம் அடைகிறது. படுகாயம் அடைந்த அந்த நாயை இன்னொரு நாய், தனது வாயால் இழுத்துச்சென்றால் தன் பல் பட்டு இன்னும் அதீத காயம் ஏற்படும் என்று கருதி, தனது முன்ன‍ங்கால்களால்  சாலை யோரத்திற்கு லாவகமாக இழுத்து ச்சென்று, அதன் உயிரை காப்பாற்றிய அந்த அற்புதக் காட்சி

அந்த நாய் மீது மோதிய வாகனம் கல் மன தோடு வேகமாக சீறிப்பாய்ந்தவாறே சென் றுவிட்ட‍து. ஆனால் தனது தோழனின் உயி ரைக் காப்பாற்றிய அந்த நாயின் உயரிய நோக்க‍த்துக்கு

விதை2விருட்சம் இணையத்தின் சல்யூட்

வீடியோவில் காணுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: