Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

HONDA BRIO காரும் அதன் வகைகளும் -– வீடியோ

HONDA உலகின் மிக சிறந்தத் என்ஜின் தயாரிப்பு நிறுவனம். HONDA உலகில் அதிக IC ENGINE தயாரி ப்பு நிறுவனம். குறிப்பாக ஹோ ண்டா பெட்ரோல் என்ஜின்கள் மட்டும் தாயரிக்கிறது என்பது இதன் சிறப்பு பல நிறுவனங்கள் டீசல் என்ஜின் தயாரித்தாலும் ஹோண்ட டீசல் என்ஜின் தயாரி ப்பில் இதுவரை  இறங்கவில் லை. ஆனால் டீசல் அறிமுகம் ஆகிறது 
HONDA இந்தியாவில் அறிமுகம் முதல் சிறிய கார் இது HATCH BACK வகை ஆகும். BRIO என்றால் முழுமையான சக்தி ஆகும் . beauty in reality option. இதில் மொத்தம் 5 வகைகள்

BRIO V  MT(PETROL)

1.198CC  I VTEC   விலை 5,32,000 (CHENNAI) 
குதிரை திறன் 88hp @6000rpm(ஒரு நிமிட சுற்று )
டர்க் 109Nm @4900rpm  
அதிகபட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl(நெடுஞ்சாலை) 13 நகரம் 
பாதுகாப்பு; காற்று பைகள் 2 , ABS brake 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
AC உள்ளது கால நிலைக்கு ஏறப்ப.
ஆடியோ உள்ளது , சிறப்பான உள் கட்ட மைப்பு 

BRIO E MT(PETROL)

1.198CC  I VTEC   விலை 4,08,000 (CHENNAI) 
குதிரை திறன் 88hp @6000rpm(ஒரு நிமிட சுற்று )
டர்க் 109Nm @4900rpm  
அதிக  பட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl(நெடுஞ்சாலை) 14 நகரம் 
பாதுகாப்பு; சிறப்பாக இல்லை 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
ஆடியோ உள்ளது , சிறப்பான உள் கட்டமைப்பு

BRIO S MT (PETROL)

1.198CC  I VTEC   விலை 4,40,000 (CHENNAI) 
குதிரை திறன் 88hp @ 6000 rpm (ஒரு நிமிட சுற்று )
டர்க் 109Nm @4900rpm  
அதிகபட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl (நெடுஞ் சாலை) 14 நகரம் 
பாதுகாப்பு; சிறப்பாக இல் லை 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
ஆடியோ உள்ளது , சிறப்பான உள் கட்டமைப்பு

BRIO S  OPTION (PETROL)

1.198CC  I VTEC   விலை 5,05, 000 (CHENNAI) 
குதிரை திறன் 88hp @ 6000 rpm(ஒரு நிமிட சுற்று )
டர்க்  109Nm @4900rpm  
அதிகபட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl (நெடுஞ் சாலை) 13 நகரம் 
பாதுகாப்பு; காற்று பைகள் 2 , ABS brake 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
AC உள்ளது கால நிலைக்கு ஏறப்ப.
ஆடியோ உள்ளது. சிறப்பான உள் கட்ட மைப்பு 

Honda Brio Diesel E

1.198CC  I VTEC   விலை 4,20,000  (CHENNAI) 

குதிரை திறன் 88hp @6000rpm(ஒரு நிமிட சுற்று )
டர்க் 109Nm @4900rpm  
அதிகபட்ச வேகம் 170
மைலேஜ் 18kmpl(நெடுஞ்சாலை) 14 நகரம் 
பாதுகாப்பு; சிறப்பாக இல்லை 
இருக்கை 5 நபர்கள் 
manual கியர் 5 
ஆடியோ உள்ளது , சிறப்பான உள் கட்டமைப்பு
v
v
v
v
v

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: