சென்னையில் உள்ள மாடம் பாக்க த்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சேஷாத் திரி சுவாமிகள் பதிணென் சித்தர் சக்தி பீடம் என்ற கோவில் ஒன்று உள்ளது. இந்தக்கோவில் மாடம்பா க்கம் பேரூந்து நிலையத்தில் அருகி லேயே அமைந்துள்ளது. மேலும் கிழக்குத் தாம்பரத்தில் இருந்து அரைமணி நேரத்தில் இக்கோவிலு க்கு சென்றடைய முடியும். இந்தக் கோவிலில் உள்ள சித்தர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டிரு க்கிறது. அறிந்து பக்தியுற வேண்டுகிறோம்.
ஸ்ரீ சக்ர மஹாமேரு
லலிதா திரிபுரசுந்தரி
சித்தர்கள்
ஸத்குரு ஸ்ரீ செஷாத்ரி சுவாமி
சிவவாக்கியர் சித்தர்
கயிலாய கம்பளி சட்டைமுனி சித்தர்
மகா பொகர் சித்தர்
காக புஜண்டர் சித்தர்
புலிப்பாணி சித்தர்
சட்டைமுணி சித்தர்
அகப்பேய் சித்தர்
அழுகணி சித்தர்
குதம்பை சித்தர்
வள்ளலார் சித்தர்
இடைக்காடர் சித்தர்
பட்டிணத்தடிகளார் சித்தர்
கடுவெளி சித்தர்
கஞ்சமலை சித்தர்
சென்னிமலை சித்தர்
கபிலர் சித்தர்
கருவுரார் சித்தர்
பாம்பாட்டி சித்தர்
ஸ்ரீவிஷ்ணு
மகாவிஷ்ணு
குருவாயுர் கிருஷ்ணன்
ஸ்ரீ ராமர்
ஸ்ரீ சிவா
தட்சிணாமூர்த்தி
தேவி
ராஜகாளி அம்மன்
தேவி விருந்தா, துளசி தேவி
ஸ்ரீ கணேஷா
சுந்தர கணபதி
முருகன்
ஸ்ரீ சுப்ரமண்யர்
ஸ்ரீ அய்யப்பன்