Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழந்தைகளை அடிக்கடி தாக்கும் நோய்கள்

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ் ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந் தைகள் நோய்களில் பாதிக்கப் படும்போது, என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழ த்தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக் கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தை யிலிருந்து தடுக்கலா மே!!!

வயிற்றுப்போக்கு:

குழந்தைகள் பெரும்பாலும் அதிக ம் பாதிக்கப்படும் நோய்களில் வயி ற்றுப்போக்கு தான் முதலில் இருக் கிறது. ஏனெனில் குழந்தைகளுக் கு கொடுக்கும் உணவுகளில் ஏதே னும் அவர்களுக்கு ஒப்புக் கொள் ளவில்லை என்றாலோ, செரிமான மின்மையினாலோ வயிற்றுப் போ க்கு ஏற்படுகிறது. எனவே அவர்க ள் வயிற்றில் கிருமிகள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. ஆகவே அந்நேரத்தில் குழந் தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்து வந் தால், உடலில் இருக்கும் கழிவுகளை கிருமிகளை அழித்து வெளி யேற்றி, வயிற்றுப்போக்கை நிறுத்திவிடும். ஆனால் அதுவே நிற்கவி ல்லை என்றால் உடனே மருத்துவ ரை அணுக வேண்டும்.

காய்ச்சல்:

சில குழந்தைகள் அடிக்கடி காய்ச் சலுக்கு பாதிக்கப்படுவார்கள். இந் த காய்ச்சல் அதிக குளிர்ச்சி, தொ ற்றுநோய் அல்லது அதிகமான கிருமிகள் உடலில் இருப்பதால் ஏற்படும். நிறைய பெற்றோர்கள் சில நேரத்தில் காய்ச்சல் வந்தால், வீட்டில் இருக்கும் காய்ச்சலு க்கான மாத்திரைகளை கொடுத்து சாதாரணமாக விடுகின்றனர். அவ்வாறு விட்டால், அந்த கிருமிகள் உடலில் அதிகம் இருந்து, பின் னர் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த காய்ச்சல் 100 டிகிரிக்குமேல் இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டு ம்.

ஜலதோஷம்:

குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்க ளால்கூட குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும். சில நேரங்களில் அதில் உள்ள தொற்று நோய்களால் மூக் கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை அப்படியே நீடி த்தால், குழந்தைகளு க்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குழந்தைக ளுக்கு டயபர் அணிவிக்கும்போ து அடிக்கடி மாற்ற வேண்டும்.

வயிற்று பிரச்சனை:

குழந்தைகளின் சுட்டித்தனத்தா ல் அவர்கள் அதிகமான வயிற்று பிரச் சனைகளுக்கு ஆளாவார்க ள். அதாவது வயிற்று உப்புசம், மலச்சிக்க ல், வயிற்று எரிச்சல், செரிமானமின்மை போன்றவை அதிகம் வரும். ஏனெனில் குழந் தைகள் எதைக்கண்டாலும், அதை உடனே வாயில் எடுத்து வைத் துக் கொள்கின்றனர். அதனால் அதில் இருக் கும் கிருமிகள் வயிற்றில்சென்று, பிரச்சனை யை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வாறு வயி ற்று பிரச்சனை இருக்கும்போது, லேசான காய்ச்சல் இருந்தால் உடனே மருத் துவரிடம் செல்ல வேண்டும்.

அரிப்புகள்:

டயபரை குழந்தைகளுக்கு அணி விப்பதால், அதில் உள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு அந்த இடத்தில் அதிகமான அரிப்பை ஏற்படுத்துகி றது. இதனால் சரும நோய் ஏற்படுகிறது. ஆக வே எப்போதும் குழந் தைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேற்கூறியநோய்கள் எல்லாம் வந்தால், சாதா ரணமாக நினைக்கவேண்டாம். மேலும் இத்த கைய பொதுவான நோய்களுக்கான ஏதேனும் அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகிவிடுவது நல்லது 

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவல்ல‍
பகிரப்பட்ட‍ இடுகையை உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்

Leave a Reply