மதமோ தாத்தா
ஜாதியோ தந்தை
மதமோ பால்
ஜாதியோ சுவை
மதமோ மலர்
ஜாதியோ மணம்
மதமோ கட்டு (Bundle)
ஜாதியோ கோப்பு (File)
இதுவே கட்டுக்கோப்பு
ஜாதியும் மதமும் கட்டுக்கோப்பிற்கே!
காட்டுமிராண்டித்தனத்திற்கல்ல!!
– R.L. முத்துவீரன் செட்டியார்
முகநூல்- andavanarulalloys
/ மின்னஞ்சல் andavanarul88@gmail.com