பயத்தின் உச்சம், பயங்கரத்தின் மிச்சம் – மரணத்தின் மர்மம் – பகீர் பங்களா – அதிர வைக்கும் வீடியோ ஆம்! நமது நாட்டின் தலை நகரா ன தில்லியில் உள்ள ஒரு மாளிகையில் தான் இப்படி ஒரு பயங்கரம் அந்த பயங்கரத்தை வீடியோவில் விவரிக்கப்பட்டுள்ளது. பயத்துடன் பார்க்காமல் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துப் பாருங்கள்.