திருமணத்திற்கு முழு மனதுடன் சம்மதித்து, திருமணத்திற்கு பின் அப்பாவிக் கணவனை துடைப்ப த்தாலும், வயது முதிர்ந்த மாமி யாரை செருப்பாலும் அடித்து கொடுமை படுத்திவிட்டும், தன து கணவனையும் அவனது இளைய சகோதரியையும் இணைத்து தவறாக உறவு கொ ண்டிருப்பதாக வீண் பழி சுமத்தி யும், தனது பழைய காதலனுடன் சேர்ந்து வாழ தாலி கட்டிய கணவனிடம், தான் 10 நாள் வாழ்ந்ததற்கு 5 இலட்சம் கொடுத்தால் தனது கணவன் கொடுத்தால், அவரை விட்டு விலகத் தயார்! இல்லையேல் 498ஏ என்ற குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை தவறாக பிரயோகப்படுத்தி கணவ னையும் அவனது குடும்பத்தையும் உள்ளே தள்ளிவிடுவேன் கணவ னிடம் மனைவியின் பகிரங்க மிரட்டல்
என்ன ஒரு உத்தமமான மனைவி