உலகின் பல்வேறு நாடுகள் இயற்கையின் சீற்றத்தால் பல உயிர் பலிகளும், பொருட்சேதமும் ஏற்பட்டு, பெரும் அழிவை சந்தித்திருக்கின்றன • புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற அத் தனை இயற்கை பேரழிவுகளையும் தேதி, நேரம், பேரழிவு ஏற்பட்ட நாடு, பலி விவ ரம், சேதமான விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களை யும் நமக்கு அளிக்கும் ஓர் உன்னத தளமே ! மேலும் தற்போதைய வானிலை அறி க்கைகள், மற்றும் பருவகாற்றின் திசை மற்றும் அதன் வேகம் போன்ற பல விவரங்க ளையும் இது தருகிறது.
இணைய முகவரி (இந்த வரியினை கிளிக் செய்க•)
தகவல் – விதை2விருட்சம்