எனது கணவருக்கும் அவரது அக்காவுக்கும் கள்ளத்தொடர்புள்ளது என்று பெண் ஒருவர் பகீர் குற்றச்சாட்டியுள்ளார். ஆம்! தனது கணவரும், அவரது அக்காவும் ஒன்றாக இருந்ததாக தானே அதை நேரில் பார்த்ததாகவும் சொல்லி மேலும் அதிர்ச்சியூட்டியுள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில், நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கும் சொல் வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் தான் இந்த அலங்கோலம் – வீடியோ