சின்ன முத்தம், செல்லமாய் விளையாட்டு, காதுமடலில் கிசு கிசுப்பா ய் பேச்சு போன்ற முன் விளையா ட்டுக்கள் உறவு சிறப்பாக அமைய காரணமாகிறது. உறவு முடிந்த உடன் அப்படியே அடித்துப் போட் டதுபோல தூங்கிவிடுவது பலரது வழக்கம். ஆனால் முன்விளையா ட்டுக்கு எந்த அளவிற்கு முக்கிய த்துவம் கொடுக்கிறோமோ அதே போல உறவுக்குப்பிந்தைய விளை யாட்டிலும் கவனம் செலுத்த வே ண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பான முத்தம், ஆறுதலான அணைப்பு என தாம்பத்ய உறவுக்குப்பின்னர் பல செயல் பாடுகளை ஆண்களிடம் இருந்து பெண்கள் எதிர்பார்க்கின்றனராம்.
இது குறித்து பென்சில்வேனியா வைச் சேர்ந்த கல்லூரி குழுவி னரும் மிக்சிகன் பல்கலைக் கழக உளவியல்துறையினரும் இணைந்து ஆய்வு மேற் கொண் டனர். தாம்பத்ய உறவுக்குப் பின் னர் என்ன எதிர் பார்க்கின்றனர் என்றும் துணையுடனான அவர் களின் உறவு குறித்து ம் 456 பேரிடம் கேள்வி கேட்கப்பட்ட து. அப்போது அவர்கள் கூறிய பதில்கள் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.
கிளு கிளு பேச்சு
தாம்பத்ய உறவுக்கு முன்பை விட உறவுக்குப் பின்னர் பேசும் பேச்சு கிளுகிளுப்பை அதிகரிக்குமாம். உறவின் போது நடந்த சுவாரஸ்ய ங்கள். எப்படி நடந்து கொண்டிரு ந்தால் கூடுதல் இன்பம் கிடைக்கு ம் போன்ற சில பேச்சுக்கள் பேசுவ து அவசியம் என்று கூறியுள்ளனர். அதேபோல் உறவின் செயல்பாடு கள் எப்படி இருந்தது என்பது பற்றி யும் கருத்து கேட்க வேண்டுமாம்.
சின்னதாய் மசாஜ் வேண்டுமே
உறவு முடிந்த உடன் இருவருக்குமே ஒருவித அயற்சி ஏற்படுவது இயல்புதான். எனவே ஒருவருக் கொருவர் ரிலாக்ஸ் செய்து கொள் ளும் வகையில் மென்மையாய் மசாஜ் செய்துவிட்டால் நன்றாக இருக்குமாம். தொடைப்பகுதி, முழ ங்கால் போன்ற இடங்களில் வலி க்காமல் பிடித்துவிட்டால் அன்றை ய உறவு சூப்பராய் முற்றுப் பெரும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
சூடா குளிக்கலாமே!
உறவுக்குப் பின்னர் ஒரு சிலர் குளிப்பார்கள். வெதுவெதுப்பான தண் ணீரில் கைகால்களை கழுவிக்கொள்வார்கள். தனியாக குளிப்பதை விட இருவரும் சேர்ந்து சூடான ஷவரில் குளிப்பது சிலருக்கு பிடித்தமான விசயமா க இருக்கிறது. இதனால் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்து அன்றைய உறவு இனிதே முடி கிறதாம்.
வேடிக்கை விளையாட்டுக்கள்
உறவுக்குப்பின் சமூக வலைத் தளங்களை பார்வையிடுவதை சில விரும்புகின்றனராம். நண்பர்களின் ஸ்டேட்டஸ் பார்ப்பது. டிவி, ரியா லிட்டி ஷோக்களைப் பற்றி கமெண்ட் செய்வது என இறங்கி விடுகின்றனரா ம். சிலர் இணையத்தில் போர்ன் நடிகை கள் படங்களையும் பார்க்கின்றனராம். உறவுக்குப் பிந்தைய இதுபோன்ற செய ல்பாடுகளால் தம்பதியரிடையே இணக் கம் அதிகரிக்கும் என்கின்றனர்.
நன்றி => இளமை