நீலம் புயல் கரையை கடக்க 2 மணி நேரம் ஆனது.
நீலம் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்து வந்துள்ளது. புயல் கடந்தபோது 15 செ.மீட்டர் முதல் 22 செ.மீட்டர் வரை மழை கொட்டியது.
மாமல்லபுரம் வழியாக வேலூர், தர்மபுரி வழியாக நிலத்தைக் கடந்ததாக என்கிறது வானிலை மையம்.
*