Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நானோ காரின் வடிவமைப்பில் சில மாறுதல்களை செய்ய டாடா முடிவு

குட்டிக் காரான நானோவில் பூட் ரூம் கொள்ளளவு வசதியில்லை. இரு ப்பினும், குறைந்த தூரமோ, நீண்ட தூரமோ என எந்த பயணங் களுக் கும் ஏற்றதாக இருக்கும் வகையில் நானோவின் பூட் ரூமின் கொள்ளளவு அதிகரிக்கப் பட உள்ளது. இதனை சாத்தியப்பட வைப்பதற்காக நானோவின் அள வை சிறிதளவு கூட்டுவதற்கும் டா டா முடிவு செய்துள்ளது. இதற்கா க, நானோ காரின் வடிவமைப்பில் சில மாறுதல்களை டாடா செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இதனா ல், நானோவின் விலை சிறிது அதிகரிக்கப்பட வாய் ப்பு உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் டீசல் நானோவை விரைந்து களமி றக்குவதற்கான பணிகளிலும் டாடா விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: