Sunday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: November 2012

நடையில் தெரியும் பெண்களின் அழகு!

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், அவளது நடை சரியில் லாமலும், சரியாக உட்காராமலும் இருந்தால், அவள் அழகு முழு மை பெறாது என்பது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நன்றாக இருக்கா து. குனிந்தபடியே நடப்பதும், வளை ந்து நெளிந்தபடியே உட்காருவதும், யாருக்குத்தான் அழகைத் தரும். பரிணாம வளர்ச்சியில், மனிதன் இரு கால்களில் நிமிர்ந்து நிற்கத் துவங் கினான். அதற்குத் தக்கபடி, அவனது உறுப்புகளும் செயல்படத் துவங்கின. அதனால், மனிதன் தன் நடை, உட்கா ரும் முறை போன்ற வற்றையும், உடல் அமைப்புக்கு தக்கபடி மேற் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஆனால், (more…)

சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல.

தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுக ளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கி யது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியா கக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பி ன்படி, சிம் கார்டு பெறு வது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது. உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம் பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவ ணங்களின் நகல்களை (more…)

ஜனாதிபதி தலைமையில் தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது.

தமிழக சட்டசபையின் வைரவிழா இன்று மாலை 4.30 மணியள வில் நடக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். தமிழக சட்டசபை துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை யொட்டி, சட்டசபையின் வைரவிழா இன்று நடக்கிறது. இவ் விழாவிற்கு ஜனா திபதி பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகி றார். இதற்காக இன்று மாலை 3.30 மணியள வில் தனி விமானம் மூலம் டில்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரணா ப் முகர்ஜி, அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை க்கு செல்கிறார். அங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின், சி.ஐ.டி., காலனி யில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வருகிறார். தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு (more…)

உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்துகொத்தாக மென்று தின்னும் அசுர மனிதர்! – வீடியோ

சாப்பாட்டு பிரியர்களில் எத்த‍னை வகையினர் உண்டு. சைவ உண வான காய்கறி வகைகளை உண்பவர்கள் ஒருவிதம் அதேபோல் அசைவ உணவு வகைகளாக ஆட்டிறைச்சி, நீர்வாழ் உயிரினங்க ளை சமைத்து உண்பவர்களும் உண்டு. ஆனால் இங்கே பாருங்கள் பாம்புகளை கொத்துகொத்தாக கையிலெடுத்து அதை மிகவும் ஆர் வமுடன் வாயில் போட்டு மென்று சாப்பிடுகிறார் பாருங்க ள்.ஆம்! இவர் பெங்காலியைச் சேர்ந்த சுமார் 60 வயதுடைய முதியவர் ஆவார். இவர். உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்து கொத்தாக அள்ளி வாயில் போட்டு அதை நன்றாக (more…)

ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்ட உலக வரலாறு!

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல் ஆம்ஸ் ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டி யவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட் ரின் அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி. ஆல் ட்ரின் அமெரிக்காவின் விமான ப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமா னியாக நியமிக்க ப்பட்டார்.நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்கா வின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த (more…)

சென்னையின் வழித்தடங்கள் அனைத்தும் இனி உங்கள் கைபேசியில் . . .

சென்னைக்குப் புதியதாக ஒருவர் வருகிறார் என்றால் அவர் செல்ல‍ வேண்டிய முகவரி யை வைத்துக் கொண் டு யாரிடம் கேட்பது எப்ப‍டி கேட்பது என்று தயக்க‍ம் ஒருபுறம், யாரிடம் கேட்டால்தா ன் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி சொல் வார்கள் என்று குழப் ப‍ம் மறுபுறம், அப்ப‍டி கேட்டாலும் அவர் சரி யான வழியைத்தான் சொல்கிறாரா என்கிற சந்தேகம் வேறு அவர் மனதில் இயற்கையாகவே எழும். எப்ப‍டியோ அல்ல‍ல்பட்டு தான் சேர வேண்டிய அந்த இடத்திற்கு ஒரு வழியாக சென்று சேர்வதற்குள் பெரும்பாடாகிவிடும் அதுவும் சென்னை (more…)

இரண்டு பி.எச்.டி பெற்ற‍ ஓய்வுபெற்ற‍ ஆசிரியர் ஒருவர், பிச்சை எடுத்து வாழும் அவலம் – வீடியோ

இரண்டு பி.எச்.டி முடித்த‍ ஓய்வுபெற்ற‍ ஆசிரியர் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். மாதம் ரூ.35,000ழ- வருமானம் வந்தும் ஏன் இவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இந்த அவலம் ஏன்? எதற்காக இப்ப‍டி பிச்சை எடுக்கிறார் என்ற விவரத்தை (more…)

வாலிபர், தற்கொலை முயற்சி – நேரடியான அதிரடி காட்சிகள் – வீடியோ

இந்த காதல் இருக்கிறதே! அப்ப‍ப்பபா! என்ன‍ பாடுபடுத்துகிறது ஒரு வாலிபரை தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் அளவுக்கு கொண்டு போய்விட்ட‍து.உயரமான செல்போன் கோபுரத் தின் மீது உச்சி யில் ஏறிய அந்த வாலிபர், அங்கிருந்த கீழே விழு ந்து தற்கொலை செய்து கொள்ள‍ ப் போவதாக மிரட்டியுள்ளார். இத னால் அதிர்ந்துபோன காவல்து றை மற்றும் தீயணைப்பு துறையி னர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அந்த வாலிபரின் மனதை மாற்றி கீழே இறங்க செய்தனர். கீழே இறங்கிய அத்த‍ வாலிபரை கைது செய்து சிறையில் அடை த்த‍னர். அந்த (more…)

ஞானம் வளர்த்த‍ மாமணிகள் – சுகி சிவம் – வீடியோ

ஞானம் வளர்த்த‍ மாமணிகள் என்ற தலை ப்பில் பல மகான்களை பற்றியும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற சிந்தனைகளை யும், அது சமந்தமான சுவாரஸ்யமான தன்ன‍ம்பிக்கை ஊட்டும் சிந்தனை வித்து க்களையும் சொல்வேந்தர் சுகிசிவம் அவர் கள் தனது சொற்பொழிவில் விளக்குகிறா ர். அவரது அருமையான (more…)

கலைபண்பாட்டுத்துறை வழங்கும் அரும்புகள் 2012 – சிறுவர் கலை விழா – வீடியோ

ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழகம் சார்பில் குழந்தைகளுக்கான அரும்புகள் 2012 நிகழ்ச்சி நவம்பர் 10ம் தேதியன்று நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி இந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முதல் கட்டமாக அக்டோபர் 28ம் தேதி குழந்தைக ளுக்கான ஓவியம், காகித கலை, கையெழுத்து, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. குழந்தைகள் பங்கேற்று நடத்திய ஆடல், பாடல், கவிதை கள், நகைச்சுவைகள் உள்ளிட்ட வைகள் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. இவ்விழாவில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனுஷ் மற்றும் ராம் ஆகியோர் காஞ்சனா பட பாடலை கிராபிக்சில் உருவாக்கிய காணொளியும் காண்பிக்கப் பட்டது. இத னை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். போட்டிக ளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் தாத்தா முகம்மது யூனிஸ் மற்றும் பிரவீன் ஆகியோர் கோப்பைக ளை வழங்கினர். அரும்புகள் 2012 என்ற இந்த நிகழ்ச்