திருவையாறில் நடைபெற்ற 164 ஆவது தியாகராய ஆராதனை விழா நடை பெற்றது இதில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் பாடப்பட் டன• இந்த அற்புத நிகழ்வை பொதிகை தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. அந்த நிகழ்ச்சியின் ஒட்டு மொத்த தொகுப்பு அடங்கிய வீடியோ உங்களுக்காக (கடந்த 2011ஆம் ஆண்டு நடை பெற்றது)