28ஐ 7ஆல் வகுத்தால், கிடைப்பது 4 அதுதான் சரியும்கூட
ஆனால், இவர்கள் 28ஐ 7ஆல் வகுக்கும்போது 13 வருகிறது. இவர் கள் போடும் கணக்கு தவறாக இருந்தாலும், சரியாக இருக்குமோ என்று நம்மையே யோசிக்க வைத்து, சிரிப்பை வரவழைக்கிறது.

ஆமாம் சரியாகத்தான் இருக்கிறது
சுவாரஸ்யமான காணொளி
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தவறை ஞாயபடுத்துவது நகைக்கவே உன்டாக்கும் என்பதை காணொளிமூலம் உணரவைக்கிறது,பகிர்வுக்கு நன்றி…..