சென்னையில் உள்ள புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையின் மருத்து வர்களின் அட்டூழியத்தாலும், தவறாக சிகிச்சையாலும், பரிதாபமாக இறந்து போகியுள்ளார் ஒரு நோயாளி. அந்த நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது காவல்துறை ஆணையரிடம் புகார் ஒன்றினை அளித்துள்ளார். இறந்துபோன நோயாளியின் மரு மகன்! ஆனாலும் ஆணையரிடம் நேரடியாக புகார் அளித்தும் இது வரை முதல் தகவறிக்கை பதியப்படவில்லை என்பதுதான் இதில் ஹைலட்டே!
அந்த மருத்துவமனையின் பெயர் பில்ரோத். –
அதுபற்றிய முழுவிவரமும் பாலிமர் செய்திகளில் ஒளிபரப்பான முழு வீடியோ இதோ
இன்றைய (சில) மருத்துவமனைகளின் அட்டூழியங்களையும், (சில) மருத்துவர்களின் பணத்தாசையும், அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ரமணா திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி
நண்பரே,
தங்களின் பதிப்பு மிகவும் அருமை.
– தமிழ் களஞ்சியம்