Friday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுமுக நடிகரின் உதட்டை முத்த‍மிட்டு பதம்பார்த்த‍ நடிகை ஹன்சிகா

பொதுவாக திரைப்படங்களில் ஒரே ஒரு காட்சியில் இடம்பெறும் முத்தக்காட்சி இருக்கிறது என்று இயக்குநர்கள் சொன்னாலே பல நடிகைகளுக்கு கிலி ஏற்படுவ துண்டு ஏனென்றால், தங்களுக்கு முத்த‍ம் கொடுக் கும் கதாதாயகன்களால் தங்களது உதடுகளில் காயத்தையும் வீக்க‍த்தையும் ஏற்படுத்தி விடுகின் றனர். அதனாலேயே எந்த நடிகையும் முத்தக்காட் சி என்றால் அலறுகிறார் கள்

ஆனால் ஹன்சிகா மோத்வானியோ இதில் சற்று வித்தியாசமானவர். நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் நடிப்பிலும் சத்யம் ராஜசேகர் இயக்க‍த்திலும் உருவாகிவ ரும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பு ஐதரா பாத்தில் நடந்தது. அவரு க்கு ஜோடி யாக ஹன்சிகா மோத்வானி நடிக்கி றார். ஒரு காட்சியில் இருவரும் உதட் டோடு உதடு வைத்து முத்த‍ம் கொடுக்கும் காட்சியில் நடிக்க‍ வேண்டியிருந்தது. புதுமுக நடிக ர். ஹன்சிகா அதற்கெல்லாம் ஒப் புக்கொள்வாரா என்ற சந்தேகத் தோடு அவரிடம் காட்சியை விள க்கிய இயக்குநருக்கு இன்ப அதிர் ச்சி. ‘பண்ணிட்டா போச்சு’ என்றாராம் ஹன்சிகா. இக்காட்சி படமாக் க‍ப்பட்ட‍போது த‌னக்கு முத்த‍ம் கொடுக்க‍ தயங்கிய  புதுமுக நடிகரா ன சித்தார்த்தை கட்டிபிடித்து நச்சென்று முத்த‍ம் கொடுத்து அவரது உதடுகளை பதம்பார்த்து விட்டாராம். 

 

Leave a Reply