Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விந்தணு (உயிரணு) உற்பத்தி அதிகரிக்க . . . உடற்பயிற்சி செய்யுங்க….!!

விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையின ரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற் பயிற்சி செய்வதன்மூலம் ஹார் மோன்களின் சுரப்பு தூண் டப்படுவதோடு விந்தணு உற்பத் தி அதிகரிக்கும் என்று நிபுணர்க ள் கூறியுள்ளனர்.

மது குடிப்பதாலும், புகை, போதை போன்றவைகளை பயன்படுத்துவதாலும் விந்தணு உற்பத்தி குறைகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள் ளனர். மாறிவரும் உணவுப்

விந்துவினை உற்பத்தி செய்யும் விரை

பழக்கத்தினாலும் இன்றைய இளை ஞர்களின் விந்தணு உற்பத்தி குறை ந்து வருவதாக கொல ரோடா பல் கலைக் கழக ஆய்வாளர்கள் கண்ட றிந்துள்ள னர்.

இந்த குறைபாட்டை நீக்குவதற்கு செக்ஸ் ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்து மீண்டும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலா ம் என்று ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.

உடல்ரீதியான செயல்பாடுகள் மூலம் இந்த ஹார்மோன்களை சீராக சுரக்கச் செய்யலாம் என்று ஆய்வாள ர்கள் கூறியுள்ளனர்.

எப்.எஸ்.எச் எனப்படும் (follicle-stimulating hormone) எல். ஹெச் (luteinising hormone) டெஸ்ட்டோ டிரோன், கார்டிசால் போன்ற ஹார் மோன்களை சரியாக சுரக்கச் செய்கி றது. இதன் மூலம் உடலில் விந்தணு க்களி ன் உற்பத்தி அதிகரிக்கிறதாம்.

31 ஆண்களைக்கொண்டு நடத்தப்பட் ட ஆய்வில் இதுகண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உடற்ப யிற்சி செய்வதன் மூலம் உடல் வளர் ச்சிக்குத்தேவையான ஹார்மோன்க ள் சுரப்பதோடு எப்.எஸ்.எச், எல்.எச், டி ஹார்மோன் சரியான விகிதத்தில் சுரக்கிறது. இதன் கார ணமாக விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கிறது. என்று ஆய்வாளர்கள் கூறின ர். இந்த ஆய்வு முடிவு ஐரோப்பிய மருத்துவ இதழில் வெளியிடப்ப ட்டுள்ளது.

நன்றி => இளமை

 

Leave a Reply