‘பிரெத் ஹோல்டிங் க்ரை’ (Breath holding cry):
தடுப்பூசி போடும்போது பெரும்பாலும், ‘குழந்தை மூச்சு விடாம
அழு மா.. ?’ என்று கேட்டுவிட்டுத்தான் போடுவார்கள் செவிலியர்கள். அப்படி மூச்சு விடாமல் அழுவதற் குதான் இந்த பெயர். சில குழந்தைகள் கேவிக் கே வி அழும்போது சிலநொடிகள் மூச்சு நின்று, பின்வ ரும் . அப்படி அழும்போது அந்தக் குழந்தையின் உட ல் நீல நிறமாக மாறினால், அதன் இதயம், மூளை என ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று சோதி க்க வேண்டியது அவசியம்.
‘வீக் க்ரை’ (Weak cry):
கனத்த குரல் அல்லது ஹஸ்கி வாய்ஸில் குழந்தை அழு வது. இதற்கு, தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யா தது காரணமாக இருக்கலாம். மருத்துவப் பரிசோதனை அவசியம்.
news ok