Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்

1 ஔவையார் – புறநானூறு 33 (87 – 104, 140, 187, 206, 231, 232, 235, 269, 290, 295, 311, 315, 367, 390, 392), நற்றிணை 7 (129, 187, 295, 371, 381, 390, 394) குறுந்தொகை 15 (15, 23, 28, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388), அகநானூறு4 (11, 147, 273, 303)-மொத்தம் 59
2 அஞ்சில் அஞ்சியார் – நற்றிணை 1 (90)
3 அஞ்சியத்தை மகள் நாகையார் – அகநானூறு 1 (356)

4 அள்ளூர் நன்முல்லையார் – அகநானூறு 1 (46) , புறநானூறு 1 (306), குறுந்தொகை 9 (32, 67, 68, 96, 140, 157, 202, 237)
…5 அணிலாடு முன்றிலார் – குறுந்தொகை 1 (41)
6 ஆதிமந்தி – குறுந்தொகை 1 (31)
7. ஊண் பித்தையார் – குறுந்தொகை 1 (232)
8 ஒக்கூர் மாசாத்தியார் – அகநானூறு 2 (324, 384), புறநானூறு 1 (279), குறுந்தொகை 5 (126, 139, 186, 220, 275)
9 ஓரிற் பிச்சையார் – குறுந்தொகை 1 (277)
10 கச்சிப்பேட்டு நன்னாகையார் – குறுந்தொகை 6 (30, 172, 180, 192, 197, 287)
11 கழார்க்கீரன் எயிற்றியார் – அகநானூறு 4, குறுந்தொகை 3 (35, 261, 330) , நற்றிணை 2 (281, 312)
12 காக்கைப்பாடினி நச்செள்ளையார் – புறநானூறு 1 (278), குறுந்தொகை 1 (210), பதிற்றுப்பத்து 10 (51 – 60)
13 காவற்பெண்டு – புறநானூறு 1 (86)
14 காமக்கணி நப்பசலையார் – அகநானூறு 2 (204) , நற்றிணை 2 (243, 304)
15 குறமகள் குறிஎயினி – புறநானூறு 1 (157), நற்றிணை 1 (357)
16 குமுழி ஞாழல் நப்பசையார் – அகநானூறு 1
17 தாயங்கண்ணியார் – புறநானூறு 1 (250)
18 பாரிமகளிர் – புறநானூறு 1 (112)
19 பூங்கணுத்திரையார் (பூங்கண் உத்திரையார்) – புறநானூறு 1 (277), குறுந்தொகை 2 (48, 171)
20 பெருங்கோப்பெண்டு – புறநானூறு 1 (246)
21 பேய்மகள் இளவெயினியார் – புறநானூறு 1 (11)
22 பொன்மணியார் – குறுந்தொகை 1 (391)
23 பொன்முடியார் – புறநானூறு 3 (299, 310, 312)
24 பொதும்பில் புல்லளங்கண்ணியார் – அகநானூறு 1
25 பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் – அகநானூறு 1 (252), புறநானூறு 3 (83, 84, 85), நற்றிணை 2 (19, 87)
26 நல்வெள்ளியார் – அகநானூறு 1 (32), குறுந்தொகை 1 (365), நற்றிணை 2 (7)
27 நன்னாகையார் – குறுந்தொகை 2 (118, 325)
28 நெடும்பல்லியத்தையார் – குறுந்தொகை 1 (178)
29 மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் – நற்றிணை 2 (250, 369)
30 மதுரை நல்வெள்ளியார் – குறுந்தொகை 1 (365)
31 மாற்பித்தியார் – புறநானூறு 2 (251, 252)
32 மாறோகத்து நப்பசலையார் – புறநானூறு 7 (37, 39, 126, 174, 226, 280, 383) நற்றிணை 1 (304)
33 முடத்தாமக் கண்ணியார் – பொருநராற்றுப்படை 1 (பத்துபாட்டில் ஒன்று)
34 முள்ளியூர் பூதியார் – 1 அகநானூறு 1
35 வருமுலையாரித்தி – குறுந்தொகை 1 (176)
36 வெறி பாடிய காமக்கண்ணியார் – புறநானூறு 1 (271), அக நானூ று 2 (22, 98), நற்றிணை 1 (268)
37 வெண்மணிப்பூதியார் – குறுந்தொகை 1 (299)
38 வெள்ளி வீதியார் – அகநானூறு 2 (45, 362), குறுந்தொகை 8 (26, 44, 58, 130, 146, 149, 169, 386), நற்றிணை 3 (70, 335, 348)

– Kamakshi Narayan

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: