பெண்களின் கை ஓங்கினால்தான் நல்லதாம்…!
செக்ஸ், உறவு என்று பேசும்போது பெரும்பாலும் ஆண்கள்தான் டாமினேட் செய்பவர்களாக இருப் பார்கள். அதுதான் பொதுவான வழக்கமுமாக இருக்கிறது. ஆனா ல் உண்மையில் செக்ஸ் விஷய த்தில் பெண்கள்தான் பொறுப்பே ற்று செயல்பட வேண்டுமாம். அப் போதுதான் அந்த உறவு சீராகவும், சிறப்பாகவும், இனிப்பாகவும் இரு க்குமாம். அப்போதுதான் உறவும் முழுமை அடைகிறதாம். ஒரு ஆய் வு இப்படிச் சொல்கிறது.
பாரம்பரியாகவே ஆண்கள்தான் செக்ஸ் உறவுகளைத் தொடங்கி வைப்பார்கள், அவர்களே முடித்து ம் வைப்பார்கள். தங்களதுவேலை முடிந்ததும் எழுந்து போய் விடுவா ர்கள். அந்தக் காலம் முதல் இப் போது வரை இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நம்முடன் உற வில் ஈடுபட்ட பெண் சந்தோஷம் அடைந்தாளா, திருப்தி அடைந்தா ளா, எப்படி உணர்ந்தாள் என்று 90 சதவீத ஆண்கள் கவலைப்படுவதி ல்லை, கண்டு கொள்வதில்லை. செக்ஸ் என்றாலே அது ஆண்களி ன் ஏரியா என்பது போலத்தான் பல ஆண்கள் பார்க்கிறார்கள், அணு குகிறார்கள்.
ஆனால் இது தவறு என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். உண்மை யில் பெண்களால்தான் உறவை சிறப்பிக்க முடியும், சீராக கொண் டு செல்ல முடியும் என்பது இவர் களின் வாதம். இதை ஒரு ஆய்வு மூலம் அவர்கள் விளக்கியுள்ள னர்.
இதுதொடர்பாக லிசா ரோசன்தெ ல் என்பவரின் தலைமையிலான குழு ஒரு ஆய்வை நடத்தியது. அதி ல் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட செக்ஸ் அனுபவம் நிறைந்த 357 பெண்கள் மற்றும் 126 ஆண்களிடம் கருத்துக் கேட்டனர். அந்த ஆய் வின்போது பெண்களே அதிக அளவி லான செக்ஸ் அறிவுடன் திகழ் வதாக தெரிய வந்ததாம். மேலும், ஆண்களை விட தாங்களே செக் ஸ் உறவில் அதிக டாமினேட் செய்ய விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள் ளனர்.
மேலும் ஆண்களை விட தாங்களே சிறந்தமுறையில் உறவை மேற்கொ ள்ள முடியும் என்று பெண்கள் கருது வதாகவும் அவர்கள் தெரி வித்துள்ளனர்.
மேலும் செக்ஸ் உறவின்போது பெண்களை சுதந்திரமாக விடும்போ து அவர்களுக்கு நிறைய நம்பிக் கை கிடைக்கிறதாம். புதிய புதிய விஷயங்களை அவர்கள் தங்கள து பார்ட்னர்களிடம் கூறி கூடுதல் கிளர்ச்சியை அடைய உதவுகிறார் களாம். இதனால் வழக்கமான உற வுகளில் கிடைக்கும் இன்பத்தை விட கூடுதல் இன்பம் கிடைக்கி றதாம்.
ஆய்வு இருக்கட்டும், உங்க கருத்து என்னவோ…!
wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow wow