Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என் மகளாவது? முத்தம் கொடுப்பதாவது? – நடிகையின் தாய்

சேட்டை என்று தலைப்பு வைத்ததால்தானோ என்னவோ அந்த பட த்தில் நடிக்கும் அஞ்சலி, ஹன்சிகா இருவரும் ஆரம்பத்திலிருந் தே ஏதாவது சேட்டைத்தனம் செய்து கொண்டேயி ருக்கிறார்களாம். ஆரம்பத்தில் டெல்லி பெல் லி படத்தில் இருந்தது போல் வல்கரான வசன ங்களை நான்பேச மாட்டேன் என்று அடம்பிடி த்தார் ஹன்சிகா. இதனால் சில வார்த்தைக ளை அவருக்காக திருத்தம் செய்தனர். அதை யடுத்து முத்தக்காட்சியில் நடிக்கவே முடியா து என்று கடுமசேட்டை செய்திருக்கிறார் அஞ் சலி. அதிலும் அவரது தாய்குலம் புகுந்து, என் மகளாவது? முத்தம் கொடுப்பதாவது? இப்படி யொரு படமே எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்லி ஸ்பா ட்டில் இருந்தே அஞ்சலியை இழுத்துச் சென்று விட்டா ராம்.

இந்த பிரச்னை காரணமாக சில நாட்கள் படப்பிடிப்பே தடைபட் டிருக்கிறது. என்றாலும், அப்படி யொரு காட்சி படத்திற்கு அவசி யம் தேவை என்று ஒரு வழியா க அஞ்சலியிடம் விளக்கி, அவர து தாய்குலத் தையும் சம்மதிக்க வைத்து ஆர்யா- அஞ்சலியின் உதட்டு முத்தக் காட்சியை பட மாக்கியிருக்கிறர்கள். ஆனால் இந்த ஒரு காட்சியை வைத்தே எக்ஸ்ட்ராவாக 5 லட்சத்தை கறந்துவிட் டாராம் தாய்குலம். சேதியறிந்து, அடி ஆத்தி, அப்படின்னா அஞ்சலி யோடு ஒரு இச்சியோட ரேட்டு 5 லட்சமா? ரொம்ப ஜாஸ்தியா இருக் குதே அம்மணி என்று அடுத்தடுத்து அஞ்சலியை புக் பண்ணவிருக்கு ம் படாதிபதிகள் கரண்ட் கம்பத்தி ல் கை வைத்தது போல் ஷாக்கில் நிற்கின்றனர். dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: