Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டெங்கு காய்ச்சலிற்கான புதிய மருந்து கண்டு பிடிப்பு !

டெங்கு காய்ச்சலிற்கான மருந்தினை ஆயுர்வேத சிகிச்சை முறையி ன் மூலம் வைத்தியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.

அழுத்வல, பெருமானகொட பிரதேசத் தைச் சேர்ந்த வைத்தியர் தரங்கா குமா ரி விக்கிரமசூரிய என்பவரே மருந்தி னை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித் துள்ளார்.

ஆயுர்வேத பரிசோதனையினை மேற் கொண்டு இரண்டு வருடங்களின் பின் னர், இம்மருந்தினை கண்டுபிடித்துள் ளதாகவும், குறித்த மருந்து தொடர்பாக தேசிய மருந்தாக்க கூட்டுத்தாபனத்தி ன் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவ் வைத்தியர் குறிப்பிட்டுள்ளா ர்.

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி இம்மருந்தினை ஒரு வருட ங்கள் பாவித்தால் நோயை குணப் படுத்த முடியும் என குறித்த வைத்தியர் தெரிவித்தார்.

இம்மருந்தினை சந்தைக்குட்படுத்துவது குறித்து வைத்தியர் சங்கத் திற்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: