இளம் காதலன் தனது இளம் காதலியை இருசக்கர மோட்டார் வாக னத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது இவர்கள் செய்யும் கூத் தைப்பாருங்கள்.
திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயக்கப்படுவதாக உவமைக்கு சொ ல்வார்கள். இதே மாதிரி போனால், உண் மையாகவே இவர்களது உண்மையான சொர்கத்தில்தான் அதாவது மரணத்தில் தான் நிச்சயி க்கப்படும்.
இளைஞர்களே! உங்களது தோழி அல்ல து காதலி, அல்லது நண்பர்களை ஏற்றி க்கொண்டு செல்லும்போது இதுபோன் ற ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடு படாமல் ஒங்காக சாலை விதிகளை கடை பிடித்து, பொன்னான வாழ்வு வாழுங்கள்.
இளைஞிகளே! உங்களது தோழர் அல்ல து காதலர், அல்லது தோழிகள் உங்க ளை அவர்களது வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்லும் போது இது போன்ற ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபட்டால் அவர்களை கண்டித்து, ஒங்காக சாலை விதிகளை கடைபிடிக்க வற்புறுத்துங்க ள், பொன்னான வாழ்வை நீங்களும் வாழுங்கள் பிறரை யும் வாழ விடுங்கள்
Evanalam Seruppala Adikkanum