Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ?

இந்துமதத்தை மட்டும் போட்டு தாக்கும் மீடியாக்கள் ….

கேலி கூத்தாகிய கிறிஸ்துவ மத பிரச்சாரம் ?

நித்தியானந்த ,காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற இந்து மதத்தை சார்ந்தவர்கள் இவர்கள் பகிரங்க குற்ற பின்னணியி ல் இருகிறார்கள் என்பது உண்மை.. பல மோசடிகள் செய்து மக்களை ஏமாற்று ம் மற்ற மத தலைவர்களை மீடியாக்கள் கண்டு கொள் ளாததன் நோக்கம் என்ன வோ ?
ஒரு சில குற்றங்கள் உங்க ளுக்காக ..கீழே !!
ஒரு காலத்தில் கிறிஸ்த்துவத்தை பரப்ப வெளிநாடுகளில் இருந்து தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் விட்டு இந்தியாவிற்கு வந்து கிறிஸ்த்துவத்தை பரப்பி தன் உயிரை விட்டவர்களும் உண்டு. ஆனா ல் இன்று இருக்கும் ஆன்மிகவாதிகளோ மதத்தை பரப்புகிறேன் என்று கூறி வசதியையும் செல்வாக்கையு ம் அடையவே ஆன்மிகத்தை தேர்ந்தெடுக்கின்றனர் பத்து ஆண்டுக ளுக்குமுன் வானொலியில் கிறிஸ்த்துவத்தை பரப்பவும், பிரசங்கம் செய்யவும் தொடங்கிய JESUS CALLS டிஜிஎஸ் தினகரன் குடும்பத்தினரின் வாழ்க்கை இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சி களிலும் இவர்களு டைய நிகழ்ச்சியை மொழிபெயர்த்து வெளியிடு ம் அளவுக்கு வளர் ந்துவிட்டனர்.
தீர்க்கதரிசனம் சொல்வது
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் இவர்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வார்கள், அந்த கூட்டத்தை கூட்ட இவர்கள் சொல்லும் வார்த்தை “இந்த ஆண்டுக்கான தீர்க்க தரிசனம்” வழங்குகிறார் பால் தினகர ன் என்பதுதான். அந்த கூட்டத்தில் கட வுள் இவர் காதில் இந்த ஆண்டு என் னென்ன நடக்கப்போகிறது என்று சொன்னார் என்று ஒவ்வொன்றாக சொல்வார் (ஆடியில காத்தடிக்கும், ஐப்பசி ல மழையடிக்கும்னு). பொத்தா ம் பொதுவாக சொல்லுவார். குறிப்பாக எதையும் சொல்லமாட்டார். கடவுளுக்கு வேற வேலை இல்லையா? இவர் காதில் இந்த ஆண்டு என்னென்ன நடக்கப்போகிறது என்று சொல்வதுதான் வேலையா?. அப்படி உண்மையில் கடவுள் இவர் காதில் வந்து நடப்பதை முன் கூட்டியே சொல்கிறார் என்றால் பேரழி வுகளை பாற்றி சொல்ல வேண்டியது தானே, மக்களாவ து உயிர்ப் பிழைப்பார்கள் அல்ல வா இல்லை இவர்கள் அப்பா இறப்பதையாவது முன்கூட்டி யே சொல்லி இருக்கலாமே? இவரின் சகோதரி ஏஞ்சலை கர்த்தர் ஏன் காப்பாற்றவில்லை ? டிஜிஎஸ் தினகரன் ஏன் மூட்டு வலிக்கு மருத்துவமனைக்கு ஆப ரேஷன் செய்துகொள்ள வேண்டும். 
ஜெப உதவிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொள்வது
உண்மையில் மதத்தை பரப்புபவன் தனக்கு ஏதேனும் ஆபத்து, கஷ் டம் வரும்போது கடவுளிடம் பிரார்த்திக்கவேண்டும் என்றுத்தான் பிரசங்கம் பண்ணுவான். ஆனா ல் இந்த கொள்ளை கூட்டமோ உங்களுக்கு எந்தஒரு கஷ்டமா க இருந்தாலும் எங்களை தொ டர்பு கொள்ளுங்கள் உங்களுக் காக பிரார்த்திக்கிறோம் என்று தொலைக் காட்சிகளிலும், புத்த கங்களிலும் தங்களுடைய தொலைபேசி எண்ணை விளம் பரப்படுத்துகின்றனர். தனக்காக இன்னொருவன் பிரார்த்தித்தா ல் கடவுள் கேட்டுவிடுவாரா?
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை:
ஒவ்வொரு ஆண்டும் பத்தாம்வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப் பு மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறேன் என்று பள்ளி மாணவர்களை அழைத்து கட்டாய காணிக்கை பெற்று வருகின்றனர். அது என்ன கட்டாய காணிக்கை என்று கேட்  குறிங்களா? ஆம் அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்திருக்கு வந்திரு க்கும் மாணவர்களை ஒரே நேரத்தில் எழுந்து நிற்கச்சொல்லி அவர்கள் காணிக்கை அளித்தப்பின் அமரச் சொல் வார்கள் அங்கே வந்த மாணவர்கள் வே று வழி இல்லாமல் காணிக்கை செலுத்தியபின்தான் அமருவார்கள்.
இவர்களுடைய அப்பா நோய்வாய் பட்டு இறந்தபோது இவர் மற்ற ர் களுக்கு ஜெபம் செய்து சுகமளிக்கிறேன் என்று தொலைக்காட்சி யில் சொல்லி பிரசங்கம் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வது?
கும்பகோணம் தீவிபத்தால் இறந்த குழந்தை களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்கி றேன் என்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அங்கே வந்த குழந்தையை இழந்த பெற்றோ ர்களின் கதறலையும் அழுகையையும் வீடி யோ எடுத்து அதையும் vcd போட்டு விற்ற ஒரு பயங்கரமான கொள்ளை கும்பல்தான் இவர்க ள். அங்கே இவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட் டத்திருக்கு வந்த பெற்றோர்கள் தங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும் என்றுதான் வந் து அழுது புலம்பினர். ஆனால் இவர்கள் அவர்கள் அழுவ தையும் அவ ர்களுக்கு பால் தினகரன் ஆறுதல் சொல்வதையும் வீடியோ எடுத்து வியாபாரமாக்கி பணம் சம்பாத்தி த்தனர். இது ஒரு உதாரணம் மட் டும்தான் இன்னும் பல மோசடி கள் உள்ளன இவர்கள் ஏற் பாடு செய்யும் ஒவ்வொரு கூட்டத்திற் கும் வரும் மக்களை அழைத்து அவர்களுடைய் நிலையை கேட் பது போலவும், அவர்கள் அழும் போது ஆறுதல் கூறுவதுபோலவு ம் நடித்து அதை வீடியோவாக எடுத்து தொலைக் காட்சியில் வெளியிடு கின்றனர், இதைப் பார் ப்பவர்கள் மனம் உருகி காணிக் கை அனுப்புவார்கள் என்று. கிறி ஸ்த்துவத்தை பரப்பிகிறேன் என்று கூறிக்கொண்டு கடவுள் படத்தை எதிலும் காட்டாமல் இவர்களுடைய புகைப் படத்தைத்தான் இவர்க ளுடைய அலுவலகத்திலும், தொலைக் காட்சியிலும், மாத இதழ் புத் தகத்திலும் வெளியிடுகின்றனர். அதேப்போல் மக்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் கூட கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள் என்று பரிந்துரைப்பது இல்லை எங்களிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள், கடிதம் எழுதுங்கள் என்று தான் பரிந்துரைக்கின்ற னர். இன்னும் சில ஆண்டுகளில் கடவுள் இல்லை நாங்கள் தான் கட வுளின் மறு அவதாரம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.–

7 Comments

 • Reblogged this on Ramani's blog and commented:
  Some one has the guts to write this.Excellent.
  If I recall correctly Dinakaran’s daughter died near the Chennai airport, couple of Days later when Dinakaran declared in Apublic Meeting that Jesus spoke to him in person!
  Watch Angel Tv.You find a Joker who deliberately mispronounces Tamil words, attacks Hindus and they pray for the Sins of the Japanese, for not being Christians and that they were punished by Jesus by the dropping of the Atom Bomb.
  Read at my site for more.

 • Kumaran

  Dear Sir,

  What is said is exactly true in this story. These peoples have formed trusts saying (12A, 80G, 35 AC I & II) they need funds. They are mainly involved in converting money from Black to White.

  Even in Mount Road near Thousand Lights Bus Stop there was a very big hall, fully air-conditioned and boys wearing tie will stand out like office executives and give pamphlets to peoples that they will solve personal problems, stress and other issues etc. What a joke?

  Even girls will be standing there and they will talk unnecessarily to women’s whom they get down the bus and will be in a hurry to their work place. Some will talk and go, but others will not hear to their words and they will get very fast from that place. These things are happening every day.

  God is one. Why canvassing peoples? All should come from one’s inner mind. That’s true faith in God. One more shocking news, is these persons only target very poor people’s, family mourning death etc. They will automatically enter and will keep hand in one’s head and tell something unknown to them. Then they will tell them to come to their place and they will convert them to Christians. For this they are getting as agent’s commission. Why such shameful act?

  These kind of works is a really blow to Christians, and make other religious peoples to think that Christians are like this only.

 • Ramasubbu

  நீங்கள் மனந்திரும்புங்கள் இரட்குசிட்கப்படுவீர்கள் அல்லேலூயா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: