Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செல்போன் மூலம் தீ விபத்தினை கட்டுப்படுத்தலாம் – ஆச்சரியக் கண்டுபிடிப்பு – வீடியோ

என்ன‍? கேட்கும்போதே ஆச்சரியமாக நம்ப மனம் மறுக்கிறதா?, இது சாத்தியமே!

சமையல் எரிவாயு கசிவினால் ஏற்படும் பெரும் தீ விபத்துக்களை செல்போன் இணைப்பு மூலமாக கண்டுபிடித்து அசத்தியுள்ளார் நம்ம‍ ஊர் விஞ்ஞானி 

வேலூரை சேர்ந்த ஒரு இயற்பிய ல் ஆசிரியர் இக்கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளார். அந்த அரிய கண்டுபிடிப்பு பற்றிய தகவலைத் தாங்கிய வீடியோ இதோ

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: