Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தில் தினமும் ஈடுபடுவதன் மூலம் உண்டாகும் நன்மைகளும் பலன்களும்

மனதும் உற்சாகமடைகிறது. மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவத ன் மூலம் உண்டாகும் நன்மைக ளையும், பலன்களையும் பட்டியலி ட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்க ளேன்.

பாசப்பிணைப்பு அரிகரிக்கும்

தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வ தன் மூலம் இருவருக்கும் இடை யே உடல் ரீதியான பாசப் பிணைப் பு அதிகரிக்கிறது. உடலும் ஆரோ க்கியமாக திகழ வழி கிடைக்கிறது என்று கூறுகிறார்  கொலம்பியா பல்கலைக்கழக மகப்பேறியல் துறை பேராசிரியர் டாக்டர் ஹில்டா ஹட்சர்சன்

பிரச்சினையை சமாளிக்கலாம்

மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண் ட ஆய்வில், இரண்டு வாரங்களுக் கு ஒருமுறை உறவில் ஈடுபடு வோருக்கு மன அழுத்தம் போன்ற சூழல்களை எளிதாக சமாளிக்க முடிகிறது என்று தெரியவந்துள்ள து.

உற்சாகம் தரும் ஹார்மோன்கள்

செக்ஸ் உறவின்போது வெளியாகும் என்டார்பின் மற்றும் ஆக்ஸிடா சின் ஹார்மோன்கள், நமது மூளையின் மகிழ்ச்சிப் பிரதேசத்தைத் தூண்டிவிட்டு நம்மை உற் சாகத்தில் வைத்திருக்க உத வுகிறது. மேலும், ரொமா ன்டிக் மூடையும் இது தூண்டி விடுகிறது. மனதையு ம், உடலையும் ரிலாக்ஸ் ஆக்கு கிறது. இதனால் பதட்டம், மன அழுத்தம், கோபம் போன்ற வை சர்ரென்று குறைந்து போய் விடுகிறது.

நல்லா தூக்கம் வரும்

உடலுறவின்போது கிளைமேக்ஸை எட்டினால்தான் இந்த சந்தோ ஷம் கிடைக்கும் என்று இல்லை. மாறாக ஆர்கசம் வந்தால் கூட போதுமானாதாம்.

அதிக அளவில் உற்சாகமான உறவில் ஈடுபடும் நாட்களில் நன்றாக உறக்கம் வருமாம். இதற்கு காரணம் ஆர்கஸ த்தின் போது வெளியா கும் புரோலடாசின் என்ற ஹார் மோன்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த ஹார் மோனுக்கும் உறக்கத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறதாம்.

பிணைப்பு அதிகமாகும்

நாம் தூங்கும்போது புரோலடாசின் ஹார்மோன் அளவானது இயல் பாகவே அதிகம் இருக்குமாம். இதுதான் மனிதர்களின் தூக்கத்திற்கு ம் முக்கியக் காரணம். இது உறவு கொள்ளும் ஆண், பெண்ணுக்கும் இணையிலான பிணைப்புக்கும் முக்கியக் காரணமாகிறதா ம்.

இருப்பினும் அருமையான, திருப்தி கரமான உடலுறவை வைத்துக் கொள்ளும்போது தூக்கம் அவ்வ ளவு சீக்கிரம் வராதாம். மாறாக உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கு மாம். ஒருவேளை தூக்கம் வேண்டும் என்று விரும்பினால் சாதார ண முறையிலான செக்ஸ் உறவு கொண்டாலே போதுமானதாம்.

புத்துணர்ச்சி கிடைக்கும்

அதேபோல செக்ஸ் வைத்துக் கொ ள்வோருக்கு உடல் வலி, அசதி போன்றவையும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்குமாம். ஆர்கஸத்திற்குப் பின்னர் வெளியாகும் ஹார்மோன் களின் அளவுதான் இதற்குக் காரா ணம். முதுகு வலி, தலைவலி போன்றவை நல்ல செக்ஸ் உற வுக்குப் பின்னர் காணாமல் போய் விடுமாம்.

தலைவலியை குறைக்கும்

மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ள பெண்கள் பலரிட ம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, அவர் களுக்கு கிளைமேக்ஸ் வந்த பின்னர் அந்தத் தலைவலி குறைந்து அல்லது மறைந்து போனது தெரியவந்தது. இத ற்குக் காரணம். ஆர்கஸத்தின்போது உருவாகும் என்டோப்ரீன்கள் என்ற ஹார்மோன்தான் உடல்வலியைப் போ க்கும் அருமருந்தாக அமைந்துள்ளதா ம்.

சளியாவது காய்ச்சலாவது…..

செக்ஸ் உறவால் சளி பிரச்சினையையும் கூட விரட்டியடிக்க முடியு ம் என்கின்றனர் ஆய்வாளர்கள். செக்ஸ் உறவின்போது நமது உட லில் உற்பத்தியாகும் இம்யூனோ குளோபுலின் ஏ என்ற ஆன்டி பயா டிக்தான் இதற்குக் காரணம். இந்த ஆன்டிபயாடிக் காரணமாக நமது உடலை சளித் தொல்லை, காய்ச்சல் போன்றவை தாக்குவது குறைகிறதாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்களது நண்பர்களுகுகம் பகிருங்கள்

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: