Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

824 வருடங்களுக்கு ஒருமுறை வரும் “அதிசய டிசம்பர்”

அடுத்த‍ மாதம் டிசம்பர் மாதம்! இம்மாதம் ஓர் அதிசய மாதம். பொது வாக ஒரு வாரத்தில் 5 ஞாயிறு வந்தால், 4 சனி வரும் அல்ல‍து 5 சனி வந்தால், 4 ஞாயிறு வரும் ஆனால் இந்த‌ ஒரே மாதத்தில் 5 ஞாயிறு கிழமைகள், 5 சனி கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வரவுள்ளன.

இந்த அதிசயம் எண்ணூற்று இருபத்தி நான்கு (824) வருடங்களுக்கு ஒரு முறை தான் நிகழுமாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: