சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென்று இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதனை தொடர்ந்து திரைப்பாடலை ஓட விட்டு, அந்த பாடலுக்கு ஏற்றற் போல் ஆடிய இந்த கூட்டத்தையும் அதனைத் தொடர்ந்து மக்களிடம் அவர்கள் சொல்ல வந்த கருத்தை இவர்கள் சொல்ல வந்த கருத்தை எடுத்துரைத் த விதம் பாராட்டுக்குரியதே !
ஆம்! திடீரென்று இவர்கள் போட்ட ஆட்டத்தை காண கூடிய பயணி கள் கூட்டதைதங்கள் பக்கம் திசைத்திருப்பி, அவர்களை , இவர்கள் தங்களது ஆட்டத்தின் உச்சத்தி ற்கே அழைத்துச்சென்று அங்கே தங்களது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்கள்.
போதும் சார்! பீடிகை ரொம்பத் தான் அதிகமா இருக்கு! அப்படி என்ன தான் ஆட்டம் போட்டாங் க! அப்படி என்னத்தான் கருத் தை சொன்னாங்க! கொஞ்ச சொல்லுங்க! என்று அன்போடு நீங்கள் கட்டளையி டுவது கேட்கிறது.
அந்த ஆட்டத்தையும் அவர்கள் சொன்ன கருத்தையும் வீடியோவில் தயவுசெய்து பொறுமையாக பாருங்கள்.