Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாலியின் மஞ்சள் நிறத்தை காரணம் காட்டி, கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய‌ மணப்பெண்!?

வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலா ம்.  ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

ஈரோடு பெரிய வல சுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. மண நாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்ட பத்தில் குவிந்த னர்.

முகூர்த்தநேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தி ல் அதை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் மாப்பிள்ளை யும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு மணப்பெண் கூறிய காரணம்தான் அங்கே மேலும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது. ‘தாலிக்கொடி மஞ்சள் நிறத்தில் உள்ளது.

இந்த நிறம் எனக்கு ராசி இல்லை. அத னால் திருமணம் செய்ய விருப்பமில் லை’ என்று கூறிவிட்டு நடையை கட்டி னார்.

மணமகளின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாரை சமாதானம்செய்து தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் மணமகளின் தங்கையும் மறுத்துவிட்டார். உடனடியாக மற் றொரு உறவினர் பெண்ணை தேடி, திருமணம் நடந்தது.
 
காதலருக்காக காத்திருக்கிறேன்.
 
திருமணத்துக்கு மறுத்த பெண்ணி டம் ஈரோடு அனைத்து மகளிர் போலீ சார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் ஒருவரை ஒரு தலைப் பட்சமாக காதலிப்பதாகவும் அவருக்கா க காத்திருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து மகளிர் போலீசார் அப்பெண்ணுக்கு அறிவுரைகூறி அவரது பெற்றோரையும் சமாதா னம் செய்து அனுப்பி வைத்தனர்.
 
மஞ்சளுக்கு பெயர் போன ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் கலர் தாலி பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி

2 Comments

  • Kumaran

    One should know that today’s marriage has formalities which are as follows:

    1) First boy’s parents enquire about girl
    2) Girl’s parents enquire about boy
    3) Boy along with relatives or parents go to see the bride
    4) Astrologer predictions on both the sides.
    5) If both sides agree, boy’s family and relatives go for lunch to brides house, and same by bride’s family.
    6) Then Nitchayathartham, for fixing the marriage date.
    7) Booking Mantapam, budget fixed on whether who will take marriage expenses, boy’s side or girl’s side or both sides mutually.
    8) Then printing invitation, buying pattu saree for girl and jewellery for her from boy’s side.
    9) Buying dress for boy, printing invitation and jewellery for boy.
    10) Nearly 3 months would have gone during this process. In this mean time she might have tried to talk with her one side love. But she didn’t do this?

    Instead she stood in the evening reception along with the boy, took photos and videos along with relatives, and in the morning after paying all holy rituals by the priest and she was asked to sit along with the boy and in the final stage she had stopped the marriage..

    The one-side love person, when he comes to know of all those “Yellow” colour stories, will he really accept her if she proposes him?
    According to me the answer is a big NOOOOOOOOOOOOO….!!!!!!
    Police didn’t punish her, instead they have given advice as she was a girl. But it will be opposite if the same pattern is done by a boy. At this time he will be under arrest and put in prison. What a shame?

    According to me, these kind of girls should be severely punished and put in prison for minimum 5 years. One should think of the situation of the boy’s parents and the boy’s feelings about his marital life. They have immediately arranged another girl for him, but it will take a long time for him to get together with the new girl. Because he have dreamt about his marital life with love to this girl whom she drained her and it will take long time for him to recover from this bad incident.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: