Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய பலேக் கணவன் – முழு வீடியோ

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய மோசடிக் கணவன் – கொதித்துப்போன மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம் – கணவனின் பெற்றோர் திட்ட‍ம் போட் டு தன்னை சீரரழித்து விட்ட தாக புலம்பும் அப்பாவிப் பெண்

அந்த அப்பாவிப் பெண்ணிற்கு நீதி கிடைத்ததா? மனைவிக்கு தெரியா மல், ஆள்மாறாட்ட‍ம் செய்து விவா கரத்து பெற்ற‍ அந்த கணவனுக்கு சட்ட‍ம் கொடுக்க‍ப்போகும் தண்ட னை என்ன‍? ஆள்மாறாட்ட‍ம்மூலம் பெற்ற‍ விவாகரத்து செல்லுமா? இதுபோன் ற கேள்விகளுக்கு பதில்களை, ராஜ் தொலைக்காட்சியில் கோப்பியம் என்ற நிகழ்ச்சியின் முழு வீடியோத்தொகுப்பில் காணுங்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: