மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் தற்கொலை செய்து கொண் டார்.
கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதால் திருச்சி அருகே மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் ஒருவர், அதிமுக கவுன்சில ரின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய் து கொண்டார்.
தன் மரண வாக்குமூலமாக தானே எடுத்த வீடியோவில் முதல்வர் ஜெய லலிதாவுக்கு தன் குடும்பத்தை காப்பா ற்ற சொல்லியும் தன் மரணத்திற்கு காரணமான அதிமுக கவுன்சிலர் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லியும் வேண்டுகோள் விடுத்துள் ளார்.
இந்த மரண வாக்குமூலத்தை, நக்கீரன் வாரமிருமுறை இதழ், தனது வலைத்தொலைக்காட்சி (Web TV) -ல் வெளியிட்டுள்ளது.