இன்றைய காலக்கட்டதில் தமிழ் என்ற நமது தாய்மொழி, திரைப் படங்களிலும் ஊடகங்களிலும், ஏன் தமிழர்களின் மத்தியிலேயே ஆங்கிலம் மற்றும் பிற மொழிக் கலப்பால் எந்தளவு சிக்கி சின்னா பின்னப்பட்டு, சீரழிக்கப்படுவதை, வலிகள் நிறைந்த வரிகளால் எழுதப்பட்ட “தமிழன் தாய் பெயர் மம்மி, அவன் நாய் பெயரோ யிம்மி!” என்று தொடங்கும் பாடலை புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் பாடியுள்ளார். அந்த அற்புத பாடலை கேளுங் கள். தாய்மொழியாம் தமிழ் மொழியின் மீது பற்று வையுங்கள்.
கழுகு.வீடியோ.படம்