உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீர பாண்டி ஆறுமுகம் 23.11.2012 (இன்று) வெள்ளி க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பார்க்க ஏராளமான தி.மு.க. தலைவர்களும், தொண்டர்களு ம் சாரைசாரையாக வந்தனர். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவரது உடலை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு கதறி கதறி அழுதார். மேலும் தி.மு.க •தூண் விழுந்துவிட்டதாகவும் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
கலைஞர் கதறி அழும் காட்சியும், மிகுந்த மன வேதனையுடன் செய் தியாளர்களுக்கும் அளித்து பேட்டியும் வீடியோவில் காணலாம்.
video : nakeeran